12-09-2025, 01:08 PM
இவ்வளவு கதாபாத்திரங்களை வைத்து கதை எழுத ஒரு தனி திறமை வேணும் அதுமட்டும் இல்லாம இவ்வளவு ஜோடி குல்ல நடக்குற விளையாட்ட தனி தனியா சொல்லணும் ஒண்ணு போல ஒண்ணு இருக்க கூடாது அய்யோ எவ்வளவு பெரிய முயற்சி எடுகிறீங்க உங்கள் கதைக்கு நான் தலைவணங்குறேன். கதை அருமையான வரவேற்பை பெற்றுள்ளது இது பிரபலமாக வாழ்த்துக்கள்