12-09-2025, 10:40 AM
அண்ணன் தங்கை சேரும் தருணம்
நிரஞ்சன் : ச்ச முன்னாடி எப்படி இருந்தாலும் அதே மாதிரி பாசத்தோட இருக்கிறாளே.. என் வாந்தியை அவளோட கைல புடிச்சிருக்காளே என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய கோபம் குறைந்து கொண்டிருந்தது
திவ்யா அவள் கையில் இருந்த அண்ணனுடைய வாந்தியை பாத்ரூம் சென்று வாஷ்பேஷனில் கழுவி விட்டு வந்தாள்.. நிரஞ்சனைப் பார்த்து. உனக்கு என்னனா ஆச்சு ஏன்னா இப்படி வாந்தி எடுக்கிற ஒரு மாதிரி இருக்கிற
நிரஞ்சன் : அவள் பேசும்போது எங்க இருந்து தான் கோபம் வந்ததோ என தெரியவில்லை.. அவள் ஓடிப் போனது மட்டுமே அவன் மனதில் வந்தது.. நீ எல்லாம் மனுஷியா டி.. எங்கள விட்டுட்டு எப்படி ஓடி போக மனசு வந்துருச்சு.. உன்னை எப்படி எல்லாம் நான் பாசத்தை ஊட்டி வளர்த்தேன்.. இப்படி பண்ணிட்டியேடி.. நீ எப்படி கார்த்திக் கூட
திவ்யா : இவர்தான் என் கணவர்
நிரஞ்சன் : டேய் கார்த்தி என்னடா சொல்றா இவள். உன் பொண்டாட்டியா திவ்யா
கார்த்திக் : ஆமாம்டா என்ன நடந்துச்சுனு தெரியுமா..
நிரஞ்சன் : அது எப்படிடா.. இவன் வேற ஒருத்தனை காதலிச்சு ஓடிப்போனா தானே நான் கோபப்பட்டு இருக்கேன்.. நீயா இருந்தா நான் கண்டிப்பா ஏத்துக்கிடுவேனே இவ என்கிட்ட சொல்லவே இல்லையடா.. டேய் திவ்யா நீ கார்த்திக் தான் காதலிச்சியா கல்யாணம் செஞ்சி இருக்க.. இவன் தெரிஞ்சு இருந்தா நான் ஏண்டி உன்னைய வேண்டாம்னு சொல்லி இருக்க போறேன்.. இவனுக்கே உன்னையே கல்யாணம் செஞ்சு கொடுத்திருப்பேனே..
கார்த்திக் : டேய் நான் சொல்றத முழுசா கேளு அப்புறம் நீ பேசு.. மினிஸ்டர் அவர்கிட்ட இருந்து எனக்கு ரொம்ப பிரஷர்.. விபச்சாரம் நிறைய நடக்குது நீங்களே தலைமை தாங்கி ஒரு லாட்ஜுக்கு போங்கன்னு அனுப்பிவிட்டார்.. நானும் ஒரு டீமை கூப்பிட்டு லாட்ஜ் போனேன்.. சொன்ன மாதிரியே அங்க விபச்சாரம் நடந்து கொண்டு இருந்தது.. ஒவ்வொரு ரூம் எல்லாரும் செக் பண்ணி அரெஸ்ட் பண்ணிட்டு வந்தாங்க.. நான் ஒரு ரூம் போன இடத்துல இங்க இவள்.. உடம்புல ஒட்டு துணி இல்லாம அழுதுகிட்டு இருந்தா.. உடம்பு முழுக்க காயம் டா.. அந்த இடத்துல நான் என்ன செய்வேன் என் தங்கச்சி.. இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் போது நான் என்னடா செய்ய முடியும்.. பல பிரச்சனைகளுக்கு இடையே நான் இவள் கழுத்துல தாலி கட்டிட்டு வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டேன்.. இவன் ஒருத்தனை நம்பி போய் ஏமாந்து வந்து இருக்காடா.. அவன் இவளை யாருகிட்டயும் வித்துட்டான்.. ஏகப்பட்ட கஷ்டத்தை அனுபவிச்சு இருக்காடா உன் தங்கச்சி.. அவளை இன்னும் வெறுக்காதடா..
நிரஞ்சன் : என்ன இருந்தாலும் கூட பிறந்த தங்கை அல்லவா.. திவ்யாவை அருகில் கூப்பிட்டு கட்டிப்பிடித்து அழுதான்.. நான்தான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே.. அப்புறம் ஏமா இந்த மாதிரி செஞ்ச.. பாரு எவ்ளோ பெரிய கஷ்டம் எல்லாம் பட்டு வந்திருக்க.. நல்ல வேலை கார்த்திக் வந்தான் இல்லன்னா உன் கதி..
திவ்யா எதுவும் பேசவில்லை அண்ணனை கட்டிப்பிடித்துக் கொண்டே அழுது கொண்டு இருந்தாள்..
நிரஞ்சன் : அழாதம்மா அண்ணன் கோபப்பட மாட்டேன்.. உன் நிலைமை எனக்கு புரியுது என்றைக்கு நீ என் தங்கச்சி தான் கவலைப்படாதே.. இப்பதான் கடவுளா பார்த்து உனக்கு கார்த்திக் கொடுத்திருக்காரு அவன் நல்ல பாத்துப்பான்.. நீ கிடைச்ச விஷயத்தை அம்மாகிட்ட உடனே சொல்லணும்
கார்த்திக் : டேய் டேய் ஓவரா எமோஷனல் ஆகாதே.. இவளுக்கு நான் தாலி கட்டிட்டு தான் கூப்பிட்டு வந்து இருக்கேன்.. பட் மூணு வருஷமா என் சுண்டு விரல் கூட இவ மேல படல.. உன் தங்கச்சி எனக்கும் தங்கச்சி தானடா எப்படிடா என்னால பொண்டாட்டியை ஏத்துக்க முடியும் லூசு.. அவளுக்கு வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்து வைப்போம்..
நிரஞ்சன் : என்னடா பேசிகிட்டு இருக்குற லூசாடா நீ.. தாலி கட்டியாச்சு பொண்டாட்டி இல்லனா என்னடா அர்த்தம்.. தங்கச்சியாம தங்கச்சி.. இன்னும் எப்படிடா உன் தங்கச்சி ஆவா.. மெண்டல் மெண்டல் மாதிரி பேசிக்கிட்டு இருக்காத..
கார்த்திக் : டேய் நிரஞ்சா நான் சொல்றத நல்லா கேளு .... சின்ன வயசுல இருந்து இவ்வளவு நானும் வளர்த்து இருக்கேன்.. எப்படி டா என் பொண்டாட்டி ஏத்துக்க முடியும்.. உனக்கு தங்கச்சி என்றால் எனக்கு தங்கச்சி தானடா...
நிரஞ்சன் : திவ்யா எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு ரெடி பண்ணுமா போ.. அவளை அனுப்பி வைத்து.. சரிடா உன்னோட பாயிண்டுக்கே நான் வரேன்.. இதுக்கப்புறம் எப்படிடா என் தங்கச்சியை கல்யாணம் செய்து கொடுக்க முடியும்.. இன்னொரு இடத்துக்கு போனா இவளுக்கு இரண்டாவது கல்யாணம் டா.. என் தங்கச்சியை அப்படியாடா கட்டிக் கொடுக்கணும்.. நீ என் தங்கச்சியா பாக்காத டா உன் பொண்டாட்டிய பாரு.... என் தங்கச்சி பாவம்டா.. பல கஷ்டம் பட்டு இருக்கா நீயே சொல்ற.. அவள இதுக்கு அப்புறமும் கஷ்டப்படுத்தலாமா..
கார்த்திக் : என்னால ஏத்துக்கவே முடியல டா.. சரிடா நீ சொல்றதுக்கு நானும் வாரேன்.. உன் தங்கச்சி மனசுல என்ன நினைச்சுட்டு இருப்பான் எனக்கு தெரியலையே டா.. ஒருவேளை அவளும் என்னைய அண்ணன் நினைச்சிருந்தான்னா.. நான் அவளை எப்படிடா பொண்டாட்டி ஏத்துக்க முடியும்.. கேட்டுக்கொண்டே இருக்கும் போது திவ்யா ஓடி வந்து கார்த்திகை கட்டிப்பிடித்து அழுதால்..
ஒரு பொண்ண எந்த இடத்தில் இருந்து காப்பாத்தி இருக்கீங்க.. மூணு வருஷம் உங்க கூட வாழ்ந்து இருக்கேன் உங்க சுண்டு விரல் கூட என் மேல பட்டது இல்லை.. என் மேல இவ்வளவு மதிப்பு மரியாதை வச்சிருக்கீங்க.. உங்கள விட வேற யாரும் என்னை நல்லா பார்த்துப்பா.. என்னைய காப்பாற்றின உங்களை என் தெய்வமும் பார்க்கிறேன்.. காலம் முழுக்க உங்களுக்கு நன்றி கடனா இருப்பேன்.. நான் மனசார சொல்றேன் என்னைய ஏத்துக்கோங்க.. நானும் உங்களை உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு இருக்கிறேன்..
நிரஞ்சன் : இப்ப என்னடா சொல்ற என் தங்கச்சி மனசுல நீ தான்டா இருக்கிற.. ஒருவேளை என் தங்கச்சி வேற ஒருத்தனே காதலிச்சவள் தானே அப்படின்னு நினைக்கிறியேடா..
கார்த்திக் : டேய் டேய் லூசு மாதிரி பேசாதடா அப்படி நினைத்து இருந்தால் நான் இவளோட கழுத்துல தாலி கட்டியிருப்பேனா.. இவளை காப்பாத்தணும்னு ஒரே எண்ணத்துல இவளுக்கு தாலி கட்டுன.. ஆனா இப்ப எனக்கு யோசிக்க டைம் வேணும்.. திடீர்னு தங்கச்சி மாதிரி நினைச்சுகிட்டு இருந்தவளே ஒரு பொண்டாட்டியை ஏற்றுக்கொள்வதற்கு.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்
நிரஞ்சன் : டைம் எடுத்துக்கோ டா எவ்வளவு நேரம் ஆனாலும் எடுத்துக்கோ.. ஆமா நீ மேயாத மான் படம் பாத்திருக்கியாடா.. அதுல பிரண்டுக்கு பிரண்டோட தங்கச்சியா தான்டா கட்டிக் கொடுப்பான்.. முதல்ல கடைசியா தான் நினைப்பா அப்புறம் காதலித்து பொண்டாட்டியா ஏத்துக்கிடுவாண்டா.. அதே மாதிரி நீயும் என் தங்கச்சியை சீக்கிரம் ஏத்துக்கிடுவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு
கார்த்திக் : சரிடா கண்டிப்பா நான் இவளை ஏத்துக்குறேன் எனக்கு டைம் வேணும்..
நிரஞ்சன் : சரிடா ரொம்ப சந்தோசம்.. திவ்யா உன்னைய காதலிச்ச ஏமாத்துனவன் யாருமா..
திவ்யா : அவன் பெயர் விக்னேஷ்.. அவனும் அவனோட பிரண்டு ஒருத்தன் இங்க இருக்கான் ரெண்டு பேரும் சேர்ந்து தான் என்னை சீரழிச்சி.. ஒரு பெரிய கோடீஸ்வரன் கிட்ட என்னய வித்துட்டாங்க..
நிரஞ்சன் : இங்கே அவனுக்கு பிரிண்ட் இருக்கானா அவன் யாரு அவன் பெயர் தெரியுமா..
திவ்யா : சதிஷ்.. அவன் தான் விக்னேஷ் பிரண்டு.. ரெண்டு பேர் சேர்ந்து பெண்களை வெளிநாட்டுல விக்கிறது தான் இவங்கள பொழப்பே.. இது தெரியாம நான் இவங்க விலைக்கு உள்ள விழுந்துட்டேன்.. எல்லாம் தெரியாமல் நடந்துவிட்டால் என் மேல எந்த தப்பும் கிடையாது என்ன மன்னிச்சிடு அண்ணா..
நிரஞ்சன் : அழாத அழாதே அண்ணன் தான் உன்னையே மன்னிச்சு ஏத்துக்கிட்டேன்ல அப்புறம் என்ன.. ஆமா இங்க இருக்கிறவன் பேரு சதீஷா. கார்த்திக் அப்படின்னா.. ஒருவேளை அவனா இருப்பானோ.. திவ்யா ஒரு நிமிஷம் இரு.. சதீஷ் நம்பர் காமித்து whatsapp ப்ரொபைல் அவன் போட்டோ இருந்தது.. இவனா பாரு..
திவ்யாவும் ஆமா இவனே தான்.. பயந்து கொண்டு அழுதால்.. அந்த அளவுக்கு திவ்யாவை கொடுமை செய்து இருக்கிறார்கள்..
நிரஞ்சன் : டேய் கார்த்திக் இதுக்கு அப்புறமா லேட் பண்ண கூடாது.. வாடா உடனே அவன போய் கைது செய்வோம்.. அதுக்கப்புறம் அவனுக்கு நான் கொடுக்கிற தண்டனை பயங்கரமா இருக்கும்.. திவ்யாவை ஏமாத்துற மாதிரி மீனாட்சியும் ஏமாத்திட்டா என்னடா பண்றது
திவ்யா : மீனாட்சி அது யாருன்னா
கார்த்திக் : மீனாட்சி தான் உன்னுடைய அண்ணி.. உங்க அண்ணனுடைய மனைவி
திவ்யா : அண்ணா உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சா
நிரஞ்சன் : இப்பதான் மா ஒரு மாசம் தான் ஆகுது..
திவ்யா : எத வச்சு அண்ணிய சதீஷ் ஏமாத்திடுவான்னு சொல்றீங்க.. அண்ணி சதீஷ் கிட்ட பழகுறாங்களா..
நிரஞ்சன் : அவன பத்தி எதுவும் தெரியாம பழகிட்டு இருக்கிற ஒரு தோழியா..
திவ்யா : அண்ணா எவ்வளவு சீக்கிரம்.. அந்நிய காப்பாத்துறீங்களோ அது உங்களுக்கு நல்லது.. இந்த சதீஷ் பேச்சிலே ஆளையே கவுத்தி விடுவான்.. அப்புறம் அண்ணி அவங்க கட்டுபாட்டில் போயிடுவாங்க.. என்னையும் அந்த மாதிரி பேசி தான் ஏதோ செஞ்சு.. சொல்லவே கேவலமா இருக்கு.. நானே சதீஷ் கிட்ட என்னையே கொடுத்துட்டேன்.. அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது பிரண்டு பேரும் பொம்பள பொறுக்கிகள்.. இவங்க ரெண்டு பேரும் அனுபவித்து.. அப்புறம் வித்துருவாங்க. சீக்கிரம் போண்ணா அண்ணிய தேடி..
நிரஞ்சன் : இப்ப உடனே கிளம்பி போறம்மா.. அதுக்கு முன்னாடி வீட்டுக்கு போயிட்டு.. அம்மா கிட்ட நீ கிடைச்சிருக்கேன்னு சொல்லிட்டு போக போறேன்.. மீனாட்சி எப்படி வீட்ல தான் இருப்பா அவ கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு.. அதுக்கப்புறம் சதீஷுக்கும் விக்னேஷுக்கும் இருக்கு.. சொல்லிக்கொண்டு கோபத்துடன் கிளம்பி சென்றான்..
மீனாட்சி அவள் ரூமில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார்.. அந்த நேரத்தில் அவளுடைய அத்தை.. என்னம்மா ஆச்சு எதுக்கு அழுற..
மீனாட்சி : அதற்கும் அழுது கொண்டுதான் இருந்தாள்.. நான் ரொம்ப பெரிய தப்பு செஞ்சுட்டேன் அத்தை என்னை மன்னிச்சிடுங்க
அத்தை : எனக்கு எல்லாமே தெரியுமா நீ செஞ்சது..
மீனாட்சி அவளுடைய அத்தையை கூர்ந்து கவனித்தால்
அத்தை : என்னைய ரூம்ல படுக்க வைத்து வெளியே கதவை பூட்டிட்டு போயிட்ட.. நிரஞ்சன் ரூம்ல அவன் இருக்கக்கூடிய பெட்ல.. வேற ஒரு பையன் கூட நீ சந்தோஷமா இருந்த.. உன்னுடைய சத்தம் நான் இருக்கிற ரூம்ல வரைக்கும் கேட்டுருச்சு.. உன் மேல எவ்வளவு நம்பிக்கையை வச்சிருந்தேன் இந்த அளவுக்கு செஞ்சிட்டியே.. நிரஞ்சன் உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பான்.. ஏன் அவனுக்கு இந்த அளவுக்கு துரோகம் செஞ்ச
மீனாட்சி : என்ன மன்னிச்சிடுங்க இது தவிர என்னால வேற எதுவும் சொல்ல.. தப்புதான் நான் செஞ்சது தப்பு தான் மன்னிக்க முடியாத தப்பு தான்.. என்னுடைய சூழ்நிலை அந்த மாதிரி மாத்திடுச்சு.. என்னுடைய தனிமை என்னை ஏன் அவன் கட்டுப்பாட்டுக்குள் போக வச்சுருச்சு.. உங்க புள்ள ஒழுங்கா என்கூட இருந்திருக்கலாம்.. நான் உங்க மகனையும் குறை சொல்லல.. ஆனா கல்யாணம் முடிஞ்சதிலிருந்து என் கூட அதிக நேரம் டைம் செலவு பண்ணவே இல்ல.. அத இந்த சதீஷ் சாதகமா பயன்படுத்தி என்னையும் அவன் கட்டுப்பாட்டுகளை வச்சுக்கிட்டான்.. நான் என்ன செய்வேன் அத்தை.. எனக்கும் மனசு உடம்பு உணர்ச்சி எல்லாமே இருக்குது.. நான் செஞ்சது சரின்னு சொல்லல.. என் நிலைமையை உங்களுக்கு புரிய வைக்கிறேன்
அத்தை : நல்ல நிலைமை உன் நிலைமை. கட்டுன புருஷனுக்கு துரோகம் செஞ்சிட்டு உன் மேல தப்பு இல்லாத மாதிரியே பேசுறியே.. தனிமை என்னம்மா தனிமை.. இந்த நாட்டுக்காக மிலிட்டரி காரங்க எத்தனை வருஷமா.. மனைவியை பிரிந்து இருக்கிறாங்க.. ஒரு வருஷத்துல ஒரு மாசம் தான் முழுசா வீட்ல இருக்க முடியும்.. அவங்க எல்லாம் தனிமை வாட்டுதே அப்படின்னு வேற ஆள் கூட போய்ட்டாங்களா அப்படி எதுவும் நீ கேள்விப்பட்டு இருக்கியா சொல்லு.. வெளிநாட்டுல வேலை பாக்குறவங்களும் இருக்கிறாங்க.. மனைவியை இங்க தனியா விட்டுட்டு தான் அங்க போறாங்க.. அவங்களோட மனைவியும் இங்க தப்பா தான் இருக்கிறார்களா.. ஒரு சில பேர் இருக்கலாம் ஆனா எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்க எனக்கு உன்னால சொல்ல முடியாது.. கணவனை உண்மையா நேசிக்கிறவங்க யாரும் அவங்களுக்கு துரோகம் செய்ய மாட்டாங்க.. நீ என் மகனை உண்மையா நேசிக்கல.. இதுக்கு அப்புறம் நீ என் மகனோட வாழ்க்கையில இருக்க வேண்டாம்.. கிளம்பி வெளியே போயிடு..
மீனாட்சி : அத்த ப்ளீஸ் அத்தை அவர்கிட்டயும் என்னை பிரிச்சிடாதீங்க நான் செஞ்சது தப்புதான் என்ன தண்டனை வேணாலும் கொடுங்க.. ஆனா என்னை மட்டும் அவர்கிட்ட இருந்து பிரிச்சராதீங்க அத்தை
அத்தை : என் மகன் நல்லா இருக்கணும் அப்படின்னு நீ நெனச்சா தயவு செய்து இந்த வீட்டை விட்டு வெளியே போயிடு.. என் மகன் கிட்ட நான் சொல்லி விடுவேன்.. வேற எதுவும் என்னால பேச முடியாது.. தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்து வெளியே சென்றார்..
மீனாட்சியும் அழுது கொண்டு வெளியே சென்றாள்.. கொஞ்ச நேரத்தில் நிரஞ்சன் வீட்டிற்கு வந்தான்..
நிரஞ்சன் மா ஒரு சந்தோஷமான விஷயம் திவ்யாவை நான் பாத்துட்டேன்.. மீனாட்சி உன் கொழுந்தியாள நான் பாத்துட்டேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு எங்க இருக்க
அம்மா: அவளை கூப்பிடாதடா அவ இங்க இல்ல.. அவளை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டேன்
நிரஞ்சன் : என்னமா சொல்றீங்க மீனாட்சி எதுக்கு வீட்டை விட்டு அனுப்புனீங்க..
அம்மா : டேய் அவள் உனக்கு தகுதியானவள் கிடையாது.. இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காத ப்ளீஸ்..
நிரஞ்சன் : என்னம்மா சொல்றீங்க நீங்க அவ மேல எவ்வளவு உயிரா பாசமா இருந்தீங்க.. அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சொல்லியே ஆகணும் சொல்லுங்க அம்மா.. என்று கத்தினான்..
அம்மா : கோபத்தில் அவளும் சொல்ல ஆரம்பித்தாள்.. டேய் உனக்கு உன் பொண்டாட்டி துரோகம் செஞ்சி இருக்காடா.. அதுவும் நம்ம வீட்ல உன் ரூம்ல உன் பெட்ல வச்சு..
நிரஞ்சன் : சும்மா சொல்லாதீங்கம்மா என் மீனாட்சி பத்தி எனக்கு தெரியும்.. நீங்க நேர்ல பார்த்தீங்களா
அம்மா : அறிவு கெட்ட தனமா பேசாதடா.. அந்த அசிங்கத்தை நேரில் வேற நான் பார்க்கணுமா.. அவளோட சத்தம் என் ரூம்ல காது கிழியிற அளவுக்கு கேட்டுச்சு.. அவ உனக்கு வேண்டாம்
நிரஞ்சன் : மா அவ தப்பே செஞ்சு இருக்கட்டும் அவனை வீட்டை விட்டு நீங்க அனுப்பி இருக்க கூடாது.. புருஷனாகிய எனக்கு தகவல் சொல்லி இருக்கணும் இல்ல நான் வரும் வரைக்கும் பொறுமையா இருந்திருக்கணும்.. நான் வந்து பிறகு என் முடிவுக்கு நீங்க விட்டிருக்கணும்.... நீங்க இப்படி செஞ்சிருக்க கூடாதுமா தப்பு.. என்ன நடந்தது ஏதுன்னு விசாரிச்சு இருக்கணும்.. போங்கம்மா அவன் வருத்தத்தோடு வெளியே கிளம்பினான்.. மீனாட்சியை தேடி அவளுடைய தோழிகளுக்கு போன் போட்டு விசாரிச்சான்.. அவனுக்கு எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.. நேராக அவளுடைய அம்மா அப்பாவிற்கு ஃபோன் போட்டு விசாரித்தான்.. அத்தை நல்லா இருக்கீங்களா..
அத்தை : நல்லா இருக்கேன் மாப்பிள நீங்க நல்லா இருக்கீங்களா என் மகள் மீனாட்சி நல்லா இருக்காளா..
நிரஞ்சன் : அப்பவே அவனுக்கு தெளிவாக புரிந்தது மீனாட்சி அவள் அம்மா வீட்டில் இல்லை என்று.. நல்லா இருக்கா அத்தை சரி அத்தை நான்.. ரெண்டு நாள் கழிச்சு உங்க வீட்டுக்கு வரணும் அதுதான் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணேன்.. ஓகே அத்த போன வைக்கிறேன் சொல்லிவிட்டு போனை வைத்தான்.. மீனாட்சி எங்கடி போன.. அழுது கொண்டு இருக்கும்போது கார்த்திக் அவனுக்கு போன் போட்டான்.. நிரஞ்சன் அட்டென்ட் செய்து பேசினான் சொல்லுடா
கார்த்திக் : அந்த சதீஷ் விக்னேஷ் ரெண்டு பேரும் உயிரோட இருக்கவே கூடாது.. உன் தங்கச்சியை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க டா.... அவகிட்ட எல்லாத்தையும் விசாரிச்சேன்.. கேட்கும் போது எனக்கு கோவம் பயங்கரமா ஏறுதுடா.. இப்ப எங்கடா இருக்க கிளம்பி வாடா இரண்டு பேரும் அவங்களுக்கு போய் ஒரு முடிவு கட்டி விடுவோம்..
நிரஞ்சன் : மீனாட்சிய தன்னிடம் இருந்து பிரித்தவன்.. இப்போ அவளைக் காணவில்லை.. இதற்கெல்லாம் காரணம் அவர்கள் தான்.. வாடா அவங்க வீட்டுக்கு நான் நேரம் அங்க தான் போறேன்.. சொல்லிவிட்டு இருவரும் ஒன்று சேர்ந்து சதீஷ் விக்னேஷ் வீட்டிற்கு சென்றார்கள்.. அங்கு காவலுக்கு வைத்திருக்கும் இரண்டு போலீஸ்காரர்கள் இறந்து கிடந்தார்கள்..
நிரஞ்சன் : டேய் இவனுக்கு ரொம்ப மோசமானவன் என்று நினைக்கிறேன் டா.. இவங்கள இன்னைக்கு தான் டூட்டிக்கே அனுப்பினேன்.. எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் இருக்கும்.. இப்ப என்னமோ நடந்து இருக்குடா.. வாடா உள்ள போவோம்
கார்த்திக் : ஓகே டா இருவரும் நைசாக உள்ளே சென்றனர்.. அங்கு ஒரு ரூமில் ஜன்னல் வழியாக பார்த்தார்கள்.. நிரஞ்சன் அதிர்ச்சி அடைந்தான்.. மீனாட்சி அங்கு முழு அம்மணமாக சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தாள்.. அவளுடைய உடம்பில் பெல்டால் அடித்த தழும்புகள் இருந்தது.. ரத்த துளிகளுடன் இருந்தாள்.. மயக்க நிலையில் இருந்தாள்
மீனாட்சி எப்படி இவர்களிடம் சிக்கினாள்
மீனாட்சியை காப்பாற்றுவானா நிரஞ்சன்..
அவள் செய்த தவறுக்கு அவளை மன்னித்து ஏற்றுக் கொள்வானா..
தனக்கு துரோகம் செய்தவள் தனக்கு வேண்டாம் என்று முடிவு எடுப்பான
அடுத்த அப்டேட்டில் இதற்கான விடைகள் கிடைக்கும்
.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)