11-09-2025, 04:30 PM
நண்பா .கதையை கனவில் வருவது போல கண்டபடி எழுதாதீர்கள்,கதையோடு ஒன்றி எழுதுங்கள் பெண்கள் ,காமக்கதைகளில் தேவடியாளாக மட்டும் தான் வரணுமா .....? மனிதனின் உடல் உறுப்புகள் பற்றி மட்டும்தான் உங்கள் கதைகளில் வருகிறது.நிறைய பேர் சொல்லிருக்கிறார்கள் நானும் பார்த்தேன் ...கமெண்ட் என்றாலே உங்களுக்கு பெருமை சேர்க்கும் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.மன்னிக்கவும் உங்களின் திறமை ..உங்களின் எழுத்து ...ஒன்றும் சொல்வதிற்கில்லை ..பெரிய எழுத்தாளராகள் எல்லாம் இருந்த தளம் இது அவளவுதான் உங்கள் இஷ்டம்.