11-09-2025, 06:16 AM
நானும் பாக்குறேன் எல்லா கதைகளிலும் கதாநாயகி உயர்வாக காட்டி விட்டு உடனே கேவலமாக காற்றிங்க புரியல இந்த 3 கதாபாத்திரங்கள் இப்ப முக்கியமா என் மண்டோதரி ய இப்படி காட்ட வேண்டும் காதல் காமம்னு அழகா போய்கொண்டு இருந்த கதையா இப்படி பண்ணிடுங்களே