10-09-2025, 11:43 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அசோக் சமையலறை வசந்தி உடன் உரையாடல் இருவரும் நெருக்கமாக இருப்பதற்கு திட்டம் பற்றி சொல்லி பின்னர் அவன் திவி உடன் இருப்பதை விரும்பாமல் அசோக் உள்ளே செல்ல வசந்தி கூறியது சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
பின்னர் திவி மற்றும் அசோக் உரையாடல் வசந்தி இடையில் நடந்ததை சொல்லி பின்னர் திவி தனக்கு செல்வம் மேல் உள்ள ஆசையை பகிர்ந்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது
பின்னர் திவி மற்றும் அசோக் உரையாடல் வசந்தி இடையில் நடந்ததை சொல்லி பின்னர் திவி தனக்கு செல்வம் மேல் உள்ள ஆசையை பகிர்ந்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது