10-09-2025, 12:41 AM
எல்லோரும் என்னை மன்னிக்கணும். சில குடும்ப நிகழ்வினால் என்னால் கதை எழுத முடியவில்லை. கிடைத்த நேரத்தில் முடிந்த அளவு கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வந்தேன். இதனால் தான் நான் புது கதை எழுதுவதை தவிர்த்து வந்தேன். நேரம் முன்பு போல எனக்கு கிடைப்பதில்லை. கதையை தொடங்கிவிட்டேன் அதனால் முழுதாக முடிக்காமல் விடவும் முடியாது. வாசகர்களை எதிர்பார்ப்புடன் காக்க வைப்பது நியாயம் இல்லை. ரொம்ப நேரம் கிடைக்காவிட்டால் ரொம்ப நீண்ட கதையாக இல்லாமல் நான் கதையைச் சுருக்கலாம். பார்ப்போம் எப்படி அமையுது என்று.