09-09-2025, 02:16 PM
வாசகர்கள் திரும்ப திரும்ப கேட்டாலும் goku அவர்கள் ரிப்ளை பண்ணப் போறதும் இல்லை. உடனடியா அப்டேட் குடுக்கப் போறதும் இல்லை. அவரோட செளரியப்படி தான் நான்கு மாதமோ அல்லது ஐந்து மாதமோ அல்லது ஒரு வருடமோ கழித்து தான் அப்டேட் தரப் போகிறார். இது அனைவரும் அறிந்த விஷயம்தானே. இதெல்லாம் தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் வந்து அப்டேட் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று புரியவில்லை.
நீங்கள் இது போன்று ஆக்டிவாக இல்லாத திரியில் கமெண்ட் செய்து முதல் பக்கத்திற்கு கொண்டு வருவதால் ஆக்டிவாக இருக்கும் மற்ற திரிகள் இரண்டாவது பக்கத்திற்கு சென்று விடுகிறது. இதனால் அத்தகைய கதைகள் வாசகர்களின் கண்ணில் படாமல் போய்விடுகிறது. இவ்வாறு தங்கள் கதைக்கு Views குறைவதால் கதை எழுதுபவர்கள் தங்கள் கதையை நிறுத்திவிடும் சூழல் உண்டாகிறது. இதெல்லாம் தேவை தானா???
கமெண்ட செய்வதாக இருந்தால் தொடர்ந்து அப்டேட் தந்து கொண்டிருக்கும் கதாசிரியர்களின் கதைகளுக்கு கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள். இப்போது சிறந்த கதாசிரியர்கள் நிறைய பேர் கதை எழுத ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.