Adultery மூடப்பட்ட மலர்
#45
மூவரின் மனக்குழப்பம்

பூக்கோலம் முடிந்ததும், வித்யா “சாப்பாடு ரெடியான்னு பார்த்துக்கிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு கீழே போனாள். அவள் காலடிச் சத்தம் படிக்கட்டில் மங்கியவுடன், அறையின் காற்றே சற்று மாறியது.

அருன் வர்ஷா இருவரும் பூக்கோல வட்டத்திலேயே சற்றே அமைதியாக அமர்ந்திருந்தனர்.
ஆனா அந்த அமைதியில் அருணின் மனசு அடங்கி இருக்கவில்லை. அவனது மார்பு கனமாய் இறுகியது

அவன் திடீரென குரல் நடுங்கியபடி கேட்டான்:

“வர்ஷா… நீ… நீ என்னை நேசிக்கிறியா?
அவள் பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்தவரே இருந்தாள்…

நீ எப்பவுமே சொல்லவே இல்லை…

ஆனா இப்போ எனக்கு உன் பார்வை, உன் உடல் மொழி, உன் சுவாசம் எல்லாம்… என்னோட மனசை உருக்குது…”

நான் உன்ன பல வருசமா காதலிக்கிறேன் ஆனா நீ என்ன அப்பிடி பாக்கல ஆனா இன்னைக்கு வேற மாதிரி இருக்குடி உன்னோட பார்வை…

அவன் சொல்லிக்கொண்டபடியே அவளது கைகளைப் பிடித்தான். அவனது விரல்கள் சற்று நடுங்கின.

வாரஷாவோ முதலில் பார்வையைத் உயர்த்தினால் ஆனா அடுத்த நொடியில், அவளது உதடு சற்று சிரித்தது.

“அருண்… ஆம்… நான் உன்னை காதலிக்கிறேன்.
இதுவரைக்கும் சொல்லவே முடியல… எப்போ சரியான நேரம் வரும் என்று காத்திருந்தேன். ஆனா இப்போ நீயே கேட்டுவிட்டாய்… ஆமான்டா நான் உன்னை காதலிக்கிறேன்.”

அவளது குரல் மெதுவாக இருந்தாலும், அதில் இருந்த உண்மை அருணை புயலாய் தாக்கியது.

அவன் சற்றே அதிர்ச்சியுடன் பார்த்தான்…

என்னடி… நீ என்னை நேசிச்சிருக்கியா? இவ்வளவு நாளா என் முன்னாடியே இருந்து கூட… ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையா?

அவள் சிரித்தாள்.

ஆம் Arun… ஆனா இப்போ நீ கண்டுபிடிச்சுட்டே… என் மனசை மறைக்க முடியல.

சந்தோசத்தில் திக்குமுக்காடினான்… ஆனால் சற்றே தலையை குனிந்து, மீண்டும் குழப்பத்தோடு கேட்டான்:

“ஆனா வர்ஷா… வித்யா என்னைய ஏன் இவ்வளவு கவர பாக்கறா? அவள் பூ வைக்கும் போதும், சேலை ஓரம் விலகி மார காட்டினாள்… முடியைச் சுழட்டி, தொப்புளைத் தூக்கி காட்டினாள்… என்னால தாங்கவே முடியல… என் shorts உள்ளே நான் ரொம்ப சிரமப்பட்டேன். அவள் என்னை திட்டமிட்டு சுண்டுறாளே… ஏன்?” 

உனக்கு கோவம் வரலையாடி…

அவன் உண்மையிலேயே திணர திணர அந்த கேள்வியை கேட்டான்..

வர்ஷா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
பின் மெதுவாக அவனது கண்களை நோக்கி சொன்னாள்:

“டேய் அருண் அவளுக்கும் உன்னைப் பற்றிய காதல் இருக்கு…  அவளும் உன்னையே விரும்பறா!

ஆனா நான் உன்னை நேசிக்கிறேன் என்று அவள் முதலில் தெரிந்துகொண்டபோது, அவள் பின் வாங்கினாள்.

அதனால்தான் அவள் சொல்லவே இல்லை. ஆனா அவள் மனசுக்குள் இன்னும் நீ இருக்கற.”

அவள் ஆழ்ந்த சுவாசம் விட்டாள்…

அவள் உன்னைக் காமத்தில் தூண்டுவது உண்மை…
ஆனா அது வெறும் ஆசை மட்டும் அல்ல… அவள் உன்னை உண்மையிலேயே காதலிக்கிறாள். நான் உன்னை நேசிக்கிறேன் என்று தெரிந்திருந்தும்…
அவள் இன்னும் உன்னோட இருக்கனும்னு ஆசைப்படுறாள்….

அதைக் கூட நான் புரிஞ்சுக்கிறேன்டா…

எனக்கு கோபம் இல்லை…

அவளுக்கும் சுகம் வேண்டும்….

என்னோட அன்பு எப்போதுமே குறையாது… ஆனா உன்னோட உடலை அவள் விரும்புறாள். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.”

அந்த வார்த்தைகள் அருணை இடி மாதிரி தாக்கின.
அவன் திடீரென கிழே இருந்து எழுந்து சேரில் அமர்ந்து விட்டான்….

அவனது கைகள் நாற்காலியின் கைப்பிடியை வலிமையோடு பிடித்தன. அவனது மூச்சு வேகமடைந்தது.

“என்னடா இது… நீ இப்படி சொல்ற? நீ என்னை நேசிக்கிறேன்னு சொல்லிட்டு, வித்யா  உன்னைத் தாண்டி என்னோட உடலை வேண்டுறதையும் ok சொல்றே? இது எப்படி சாத்தியம்?”

அவன் மனசு அதிர்ச்சியிலும், ஆசையிலும் சுழன்று கொண்டிருந்தது.

வர்ஷா மெதுவாக அருகே வந்து, அவனது தோளில் கை வைத்தாள்.

“அருண்… உனக்கு புரியாமல் இருக்கலாம். ஆனா என் மனசு உன்கிட்டே தானே இருக்கிறது…. ஏன் மொத்தமும் உனக்குதான்டா…

நான் என் virginity-ஐ கொடுக்கப்போகிறவன் என் மாமா… ஆனா என் மனசு உன்னோடதுதான். அந்த குழப்பத்துல நான் எரிஞ்சுட்டு இருக்கேன்…. என மனசுக்குள் கூறிக்கொண்டால்…

அவ உன்னை ஆசைப்படுறது ஒரு உண்மை. அதைக் கூட நான் மறுப்பதில்லை. அவளுக்கு நீ தரும் சுகத்தால் மட்டும் நான் தடையாய் இருக்க மாட்டேன். ஆனா உன் அன்பு எப்போதும் எனக்கே.

அவள் இதைச் சொன்னபோது, அவளது கண்களில் ஒரு கலந்த கண்ணீர் துளிர்த்தது…


அந்த நொடியில் மூவரின் equation மேலும் சிக்கலானது. அருண் சேரில் அமர்ந்தபடியே,
மனதில் ஒரே கேள்வி:

“நான் உண்மையிலே யாருக்கு சொந்தம்?
வர்ஷா என்னை காதலிக்கிறாள்…
என்னை தூண்டுகிறாள்…
எனக்காக ஆசைப்படுகிறாள்…
ஆனா அவள் காதல் இன்னும் எரிகிறது.
நான் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன்?
என்ன செய்ய போகிறன்…”

இந்த யோசணையில் இருந்தவனின் தொடையில் வர்ஷா கை வைத்தால்…

அறை முழுக்க பண்டிகையின் பூ வாசனை இருந்தாலும்,
அந்தக் கணத்தில் காற்றே காமத்தின் காதலின் சூட்டால் கனமாகியது…
[+] 4 users Like Maaran57's post
Like Reply


Messages In This Thread
RE: மூடப்பட்ட மலர் - by Maaran57 - 09-09-2025, 12:23 PM



Users browsing this thread: