09-09-2025, 01:01 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு ஜோதிலட்சுமி வினோத் ரூமிற்கு வந்து உரிமையாக சொல்லி பக்கத்து ரூமில் இருக்கும் மாணிக்கம் இருக்கும் நிலைமை ஜோதி கொஞ்சம் கோவமாக பேசி சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
பின்னர் வினோத் கடைக்கு வந்து ஜோதிலட்சுமி தரும் அட்வைஸ் சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது. பின்னர் போன் வருவதை ஷிவானி கால் செய்வதை சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது