08-09-2025, 08:34 PM
(This post was last modified: 08-09-2025, 08:35 PM by Krish Kedi. Edited 2 times in total. Edited 2 times in total.)
நண்பா கதையின் போக்கை கதையாசிரியர் தான் தீர்மானிக்க வேண்டும். நாம் எமது கருத்தை அல்லது ஆலோசனையை வழங்கலாம்.. அதனால் கதையின் போக்கை பார்த்து கதையாசிரியரை குற்றம் சொல்ல கூடாது.
அடுத்து கதையாசிரியர் கூறியது போல் கதையை கதையாக பார்ப்பது சிறப்பு.
இதற்கு முதல் நான் இட்ட பதிவில் , நிரஞ்சனின் நிலைமையை தான் கூறினேன் தவிர , கதையின் போக்கு மோசமாக உள்ளது என கூறவில்லை..
அடுத்து கதையாசிரியர் கூறியது போல் கதையை கதையாக பார்ப்பது சிறப்பு.
இதற்கு முதல் நான் இட்ட பதிவில் , நிரஞ்சனின் நிலைமையை தான் கூறினேன் தவிர , கதையின் போக்கு மோசமாக உள்ளது என கூறவில்லை..

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)