Adultery இச்சை மனது..!!
#79
ஞாயிற்றுக் கிழமை காலை எட்டு மணிக்கே வந்து கதவைத் தட்டி வினோத்தை எழுப்பி விட்டாள் ஜோதிலட்சுமி.

அரைகுறைத் தூக்கத்துடன் எழுந்து கதவைத் திறந்தபோது ஈரப் புடவையும், கெண்டைக்கால் தெரிய தூக்கிச் செருகிய உள்பாவாடையும் சுருட்டிப் போட்ட கொண்டையுமாக லேசாக வியர்த்த முகத்துடன் நின்றிருந்தாள் ஜோதிலட்சுமி.

கண்களுக்கு கண்ணாடி அணிந்திருக்கவில்லை. காலை வெயிலுக்கு கண்களை லேசாகச் சுருக்கிக் கொண்டிருந்தாள்.

“என்னடா இன்னும் தூக்கமா?”

“நல்லா தூங்கிட்டேங்க” மெலிதாகப் புன்னகைத்தான்.

“மூஞ்சிய கழுவிட்டு வா.. மார்கெட் போயிட்டு வருவியாம்”

“வரங்க..”

பக்கத்து அறைக் கதவு திறந்து கொண்டு மேலே சட்டை போடாமல், நெஞ்சிலும் வயிற்றிலும் சுருள் மயிர்களுடன், தொப்புள் தெரியும் லோயருடன் வெளியே வந்த மாணிக்கம் ஜோதிலட்சுமியைப் பார்த்ததும் வாயில் கவ்வியிருந்த சிகரெட்டை சட்டென எடுத்துப் பின்னால் மறைத்து இடது கையால் புகையை ஒதுக்கிச் சிரித்தான்.

“என்னடா.. அம்மணா சுத்திட்டிருக்கே?” என்று கேட்டாள் ஜோதிலட்சுமி.

“இல்லைங்க. பேண்ட் போட்றுக்கேன்” அவன் பல்லை இளித்தான்.

“தொப்புள் தொடையெல்லாம் காட்டிட்டிருக்கே. இதான் துணி போடுற லச்சணமா? அக்கம் பக்கமெல்லாம் யாரும் குடியில்லேனு நெனைச்சியா?”

“இல்லைங்க மா.. குளிக்கப் போலாம்னு இருந்தேன். அதுக்குள்ள கதவைத் தட்ற சத்தம் கேட்டுச்சு. அதான் யாருனு பாக்கலாம்னு வந்தேன்”

“அதை இப்படி வாயில ரயிலு விட்டுட்டுதான் வந்து பாப்பியா? பெரிய ஆம்பளைனு நெனைப்பா? இப்படி சுத்தறதை அக்கம் பக்கத்துல குடியிருக்கறவங்க பாத்தா என்ன சொல்லுவாங்க? இப்படிப்பட்ட காலிப் பசங்களுக்கு வீடு குடுத்துருக்கீங்களே நாங்கெல்லாம் குடியிருக்க வேண்டாமானு பொம்பளை புள்ளைகள வெச்சிருக்கவங்க என்னை கேக்க மாட்டாங்களா? வெளிய வரப்ப மேல துணி போட்டுட்டு வந்து பழகு” எனச் சொல்லிவிட்டு சற்றே அலட்சியமாகத் திரும்பி வினோத்தைப் பார்த்தாள்.

“வரும்போது அடக்க ஒடுக்கமா இருக்கானுக. வந்து ஒரு மாசம் போச்சுன்னா பேட்டை ரவுடி மாதிரி நடந்துக்குறானுக. இவனுகளை எல்லாம் மெரட்டி வெக்கலேனா நம்ம தலைல மொளகா அரைச்சுருவாங்க. நீ வந்துரு. நேரமாச்சு” என்று பருத்த கையை ஆட்டி ஆட்டிச் சொல்லிவிட்டுப் போனாள்.

அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்த மாணிக்கம் ஜோதிலட்சுமி போனதும் வினோத்திடம் வந்தான்.
“நான் அம்மணமாவாங்க சுத்தறேன்?” எனக் கேட்டான்.

சிரித்தான் வினோத். அவனும் மார்பில் சட்டையோ பனியனோ இல்லாமல் லோயருடன்தான் நின்றிருந்தான். 

“நீங்ககூட லோயரோடதான் இருக்கீங்க.. உங்களை ஒண்ணும் சொல்லல” என்றுவிட்டுப் புகையை இழுத்தான் மாணிக்கம். 

“நான் ரூமை விட்டு வெளிய வரலங்க. அதனால தப்பிச்சேன்”

“எப்படித்தான் அந்தம்மா வீட்டுக்கெல்லாம் போய்ட்டு பேசிட்டு வரீங்களோ? இங்க வந்து பேசறப்பவே நாங்கள்ளாம் பய்ந்து நடுங்க வேண்டியிருக்கு”

வினோத் புன்னகைத்து விட்டு உள்ளே சென்று சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தான். 

கதவருகே நின்றிருந்த மாணிக்கம், “அந்தம்மாக்கு நீங்க சொந்தமா?” என்று கேட்டான். 

“தூரத்து சொந்தம்” 

“நான் சொன்ன எதையும் அந்தம்மாகிட்ட சொல்லிராதிங்க ப்ளீஸ்”

“இல்லைங்க. சொல்ல மாட்டேன்”

“ரூமை கட்டி விட்டுட்டு என்ன அதிகாரம் செய்யுது தெரியுமா இந்தம்மா? வேற ரூம் பாத்துட்டிருக்கேன். கெடைச்சுதுன்னா போயிருவேன்”

“வாடகைனு ஒரு எடத்துக்கு போனா.. இதெல்லாம் இருக்கத்தாங்க செய்யும். நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்”

பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்து ஈரம் துடைத்து தலைவாரிக் கொண்டு லோயரைக் கழற்றி ஜட்டியில்லாமல் பேண்ட் போட்டு, போனை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வண்டிச் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று கதவைப் பூட்டினான் வினோத்.

மாணிக்கம் மீண்டும் அறைக் கதவை உள்ளே தாளிட்டிருந்தான்.

வினோத் கடைக்குப் போனபோது இரண்டு மூன்று பெண்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். 

வினோத் ஓரமாக நின்றான்.

ஜோதிலட்சுமி வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“என்னங்க வாங்கறது?”

“மீனு வாங்கிக்க”

“என்ன மீனு?”

“கட்லா ரோகெல்லாம் வேண்டாம். பாறை மீனு மட்டும் வாங்கிக்க”

தலையை ஆட்டினான். 

“டீ வெச்சு தரதா?” எனக் கேட்டாள்.

“இல்லங்க வேண்டாம். கடைல குடிச்சுக்குறேன்”

“கடைல குடிக்காத. போயிட்டு வா. வீட்ல வெச்சு தரேன். இன்னும் நானுமே ஒண்ணும் குடிக்கல. காலைல இருந்து ஒரே வேலை. என் மூஞ்சிய பாரு தெரியும்”

“தெரியுதுங்க”

வேலை செய்த களைப்பு அவளிடம் நன்றாகவே தெரிந்தது.

அவளே சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதிலிருந்து ஒன்றை உறுவிக் கொடுத்தாள். 

புன்னகையுடன் வாங்கிக் கொண்டான். எட்டி ஓரமாக வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து அவள் முன்பாகவே பற்ற வைத்துக் கொண்டான்.

“அவன் ஏதாவது சொன்னானா?” அந்தம்மாள் கேட்டாள்.

“நான் உங்களுக்கு சொந்தமானு கேட்டான்” புகையை சைடாக ஊதிக்கொண்டு சொன்னான்.

“எவன் கேட்டாலும் ஆமானு சொல்லு”

“அப்படித்தாங்க சொன்னேன்”

“இப்படி தொப்புளையும் நெஞ்சு மயிரையும் காட்டிட்டு சுத்தறவன் நாளைக்கு ஏதாவது வம்பை இழுத்து விட மாட்டானு என்ன நிச்சயம்? கண்டுக்காம விட்டம்னா நாளைக்கு ஜட்டி கூட இல்லாம குஞ்சை காட்டிட்டு கூட சுத்துவானுக. அக்கம் பக்கம் வயசுப் புள்ளைக குடும்பக் கொமுறிக எல்லாம் இருக்கற ஏரியா. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுனா.. நாம இல்ல கை கட்டி பதில் சொல்ல வேண்டி வரும்?”

“ஆமாங்க..” புகை இழுத்து முகம் திருப்பி ஊதினான். 

“இப்பவே.. பூரா வயசு பசங்களா குடி வெச்சுருக்கேன்னு அம்மாக்காரிக எல்லாம் ஒரு மாதிரி பேசறாளுங்க. உங்க மகளுகளை மொத ஒழுக்கமா வளத்துங்கடினு சொல்லி வெச்சுருக்கேன். அதுக்காக அப்படியே விட்ற முடியுமா? நாமளும் கொஞ்சம் கண்டிச்சு வெக்கணுமா இல்லையா? வரவன் பூரா வெளியூருக்காரப் பசங்க. எவன் என்ன செய்வானு எவனையும் நம்ப முடியாது”

“செரிதாங்க..”

“எவளையாவது செட் பண்ணி இழுத்துட்டு ஓடிட்டானுகனா யாருக்கு வம்பு? ஓடாட்டியும் எவளையாவது வெச்சுகிட்டானுகனா யாருக்கு தலை குனிவு” அடுக்கிக் கொண்டே போனாள். “இங்கிருக்கற சிறுக்கிகளையும் எவளையும் நம்ப முடியாது. வாட்டசாட்டமான பசங்க கெடைச்சா வளைச்சு போட்டுக்குவாளுக.. எதுக்கு நமக்கு வம்பு”

“எது நடந்தாலும் பிரச்சினை என்னமோ நமக்குத்தாங்க”

“நீ கூட கவனமா இரு.. உன்னை மாதிரி ஆளுகளை வளைச்சுப் போடறதுக்குனே ஒரு க்ரூப் அலையறாளுக”

“அயோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க”

“நீ இப்ப இப்படித்தான் சொல்லுவ. ஒரு தடவ எல்லாம் அவுத்து காட்டிட்டாளுகனு வெய்யி.. அப்பறம் எந்த ஆம்பளையும் யோக்கியனா இருக்க மாட்டான்”

“அய்யய்யோ.. நீங்க ஏன்மா..” என்று சிரித்தான்.

“உனக்கு என்னடா தெரியும் இங்க இருக்கறவளுகளைப் பத்தி? எவளும் உத்தமி கெடையாது”

வினோத் சிகரெட் தீரும்வரை ஜோதிலட்சுமிவுடன் பேசிக் கொண்டிருந்தான். 

அதே நேரம் அவனது மொபைல் அடித்தது.

எடுத்துப் பார்த்தான்.

‘ஷிவானி’
Like Reply


Messages In This Thread
RE: இச்சை மனமே..!! - by Dinesh5 - 04-08-2025, 09:13 PM
RE: இச்சை மனமே..!! - by Its me - 04-08-2025, 10:20 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 13-08-2025, 10:11 PM
RE: இச்சை மனது..!! - by Siva.s - 18-08-2025, 07:41 AM
RE: இச்சை மனது..!! - by Navki - 19-08-2025, 09:31 AM
RE: இச்சை மனது..!! - by Giku - 23-08-2025, 06:12 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 26-08-2025, 05:25 PM
RE: இச்சை மனது..!! - by கல்லறை நண்பன். - 08-09-2025, 09:04 AM
RE: இச்சை மனது..!! - by keiksat - 21-09-2025, 04:57 PM



Users browsing this thread: 1 Guest(s)