06-09-2025, 10:19 PM
அதன் பிறகு நான் அவளுடன் எதுவுமே பேசவில்லை. உண்மையிலேயே கோபமாக இருப்பது போலவே இருந்தேன். அவள் வீட்டுக்கு வந்ததன் பின்னரும் கூட நான் அவளுடன் பேசவில்லை. கண்டுக்காத மாதிரியாகவே நடந்துகொண்டேன். ஆனாலும் அவளாகவே என்னிடம் வந்து பேச வேண்டும் என உள்ளுக்குள்ளே ஆசையுடன் காத்திருந்தேன்.
இரண்டு நாட்கள் கழிந்தன.
அவளே என்னிடம் வந்தாள். நான் கட்டிலில் படுத்தபடி போன் நோண்டிக்கொண்டிருந்தேன்.
"இன்னும் கோபமா கிருஷ்ணா?" என்றாள்.
நான் எதுவுமே பேசாமல் அடுத்த பக்கம் திரும்பிப் படுத்தேன். இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. அது என்னவோ தெரியவில்லை. அவள் பக்கத்தில் வந்தாலே ஒரு வகையான படபடப்பு என்னைத் தொற்றிக் கொண்டது.
"இங்கப் பாருங்க கிருஷ்ணா. உண்மையிலேயே அன்னைக்கு இருந்த சிட்டுவேஷன் அப்புடி. அதனால தான் உங்க கூட அப்புடி நடந்துகிட்டேன். தயவு செஞ்சி பேசாம இப்புடி இருக்காதீங்க. இங்க எல்லாருக்கும் தேவையில்லாத சந்தேகங்கள் வந்துட போகுது. ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட் பண்ணி நடந்துக்கோங்க."
"எனக்கு உங்க கூட பேச விருப்பம் இல்ல." திரும்பாமலே பதில் கூறினேன்.
"எனக்கும் உங்க கூட பேசணும்ன்னு ஒண்டும் அவசியம் இல்ல. ஆனா எப்பவுமே கலகலன்னு பேசிகிட்டு இருக்குற ரெண்டு பேரும் இப்ப திடீர்ன்னு பேசாம இருந்தா யாருக்காச்சும் சந்தேகம் வந்துடும். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க."
"சந்தேகம் எல்லாம் வராது. இன்னும் ரெண்டு நாள் சமாளிச்சிகோங்க. அப்புறம் நா இந்த ஊர விட்டே போய்டுவேன்."
"எங்க போறீங்க?"
"எங்கயோ போறேன். அது எதுக்கு உங்களுக்கு?"
"என்னால யாரும் இந்த வீட்ட விட்டு போக தேவல. இனிமே நா இங்க வராம இருக்கேன்."
"எப்ப உங்களுக்கு என் மேல அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்துதோ அப்பவே நா இங்க இருக்குறது சரி இல்லன்னு முடிவு பண்ணிட்டேன். பக்கத்துலயே இருந்துகிட்டு இங்க வராம உங்களால இருக்க முடியாது. அம்மா என்ன ஏதுன்னு கேப்பாங்க."
"நீங்க போனா மட்டும் என்ன ஏதுன்னு கேக்க மாட்டாங்களா என்ன?"
"நா வெளியூர்ல ஃப்ரெண்ட்ஸ் கம்பனில ஏதாச்சும் வேல தேடி போறேன்னு சொல்லிக்கிறேன்."
"இப்ப எதுக்கு அப்புடி வெளிய போகணும்? பண்ணுனது தப்புன்னு தெரிஞ்சி நா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன். இன்னும் எதுக்கு இந்த வீண் பிடிவாதம்?"
"இல்ல அண்ணி. இனிமே என்ன பத்தின உங்க பார்வ ரொம்பவே தப்பா இருக்கும். சந்தேகப்படும். நா என்ன செஞ்சாலும் தப்பா தான் தெரியும். அதனால தான் சொல்றேன். எதுக்கு வீண் பிரச்சன?"
"அதெல்லாம் எதுவுமே இல்ல கிருஷ்ணா. நா உங்க மேல சந்தேகப்படல. நீங்க ரொம்ப நல்லவர்ன்னு எனக்கு தெரியும். ஆனா அன்னைக்கு ஏதோ டென்ஷன்ல அப்புடி பேசிட்டேன். ப்ளீஸ்.. மன்னிச்சிருங்க."
"இல்ல அண்ணி.. என்னால உங்க முகத்த கூட பாத்து பேச முடியல."
அவள் வந்து கட்டிலில் அமர்ந்தாள். திரும்பிப் படுத்திருந்த எனது தோளைப் பிடித்து அவள் பக்கம் திருப்பினாள். அவளது வாசனைகள் எனக்குள் காமத்தீயினை மூட்டியது. அவளது அருகாமையும் தொடுகையும் அதற்கு இன்னும் எண்ணெய் ஊற்றின. எனக்குள் காமத்தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்க உடம்பெல்லாம் உள்ளே நாட்டியமாட ஆரம்பித்தது.
சமாளித்துக் கொண்டு அவளைப் பார்த்து,
"என்ன?" என்றுவிட்டு எச்சில் விழுங்கினேன்.
"இங்க பாருங்க. நாம இனிமே ஃப்ரெண்ட்ஸ். சரியா?"
நான் பதில் எதுவுமே கூறாமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
"என் முகத்த பாத்து பதில் சொல்லுங்க."
"அன்னைக்கு நாம ஃப்ரெண்ட்ஸ்ன்னு சொன்னதுக்கு அப்புடி பேசுனீங்களே?" என்றேன் விட்டத்தைப் பார்த்தபடி.
"அதான் சொன்னேனே. ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன்னு. இப்ப அதயெல்லாம் மறந்துடுங்க. ப்ளீஸ்."
"ஓகே. ட்ரை பண்றேன்."
"ஹ்ம்ம். தட்ஸ் குட்."
"அம்மா எங்க?"
"அவங்க கடைக்கு போய் இருக்காங்க. எதுக்கு?"
"அவங்க வரதுக்கு முன்ன நீங்க போங்க"
"ஏன்?"
"அவங்க இல்லாத டைம்ல என்னோட ரூம்ல நீங்க இருக்குறத பாத்தா ஏதாச்சும் தப்பா நெனைக்க போறாங்க."
"ஹ்ம்ம். சரி." என்று எழுந்தவள், "நா நெனச்சத விட நீங்க நல்லவரா தான் இருக்கீங்க." என்றாள்.
"ஹாஹா. ரொம்ப தேங்க்ஸ்" என்றபடி அடுத்த பக்கம் திரும்பினேன்.
"அப்புறம்... சீக்கிரமே ஒரு கொழந்தய பெத்து உங்க கைல கொடுக்குறேன். சரியா?"
நான் மீண்டும் அவள் பக்கம் திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்தேன்.
அவளும் புன்னகைத்தாள்.
"எதுக்கு இவ்ளோ லேட் பண்ணனும்?"
"அத அப்புறமா சொல்றேன்."
"இப்ப சொன்னா என்ன?"
"அது ஒரு பெரிய கத. இப்ப அம்மா வந்துருவாங்க. சோ, அப்புறமா சொல்றேன்."
"ஹ்ம்ம்"
அவள் திரும்பி நடந்தாள். அவள் எனது கண்களை விட்டு மறையும் வரை அவளது பின்னழகின் நளினத்தினை ரசித்துக் கொண்டு அப்படியே எழுந்து அமர்ந்தேன்.
ரொம்பவே குழப்பமாக இருந்தது. குழந்தை பெறுதலை இவ்வளவு காலம் தள்ளிப் போடும் அளவுக்கு என்ன பெரிய கதை அவர்களுக்குள் இருந்து விடப்போகிறது? எதுவாக இருந்தாலும் உடனடியாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனம் ஏங்க ஆரம்பித்தது.