06-09-2025, 08:15 PM
எனது பார்வையில் விமர்சனம்...
ஒரு மூன்று பகுதிகளாக ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பல வாசகர்களும் காத்திருக்கலாம். ஆனால் அது இன்னும் கிடைக்கவில்லை. தேவை இல்லாத சிறிய விஷயத்தை அதிகமாக சொல்லிக் கொண்டே செல்வது போல் தெரிகிறது. தொடர் ஏமாற்றம் கிடைக்க கதையில் மேல் உள்ள ஆர்வம் குறைகிறது.