Adultery இச்சை மனது..!!
#75
வினோத்துக்கு வெளியூர் போய் வருவதால் சில சமயம் இரவு பத்து பத்தரை கூட ஆகி விடும். அப்போது அவளைப் பார்க்க முடியாது. தவறாமல் போன் செய்வாள்.

ஒரு வாரத்துக்குப் பின் கிடைத்த ஓய்வின்போது, மாலையில் வேலை முடிந்து வந்தவளை பிக்கப் செய்து கொண்டான். 

“ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா ஷிவானி?” தயங்கிக் கேட்டான். 

“ரொம்ப லேட் பண்ணக் கூடாது” என்றாள்.

“அஞ்சு பத்து நிமிசம் போதும்”

“அவ்ளோதான்”

ஐஸ்க்ரீம் பார்லர் கூட்டிப் போனான். 

எதிரெதிரே உட்கார்ந்து ஐஸ்க்ரீம் சுவைக்கும் போது அவளின் கண் மூக்கு உதடெல்லாம் பார்த்து ரொம்பக் கிளர்ந்தான்.

குட்டி மூக்கு, மெல்லிய உதடுகள், அளவான சதைப் பற்று கொண்ட கன்ன மேடுகள், காதில் ஊசலாடும் ஜிமிக்கிகள், கழுத்தில் மெல்லிய செயின்.

அவளின் நுனி நாக்கில் ஒட்டியிருக்கும் ஐஸ்க்ரீமை கவ்விச் சுவைக்க வேண்டும் போலெல்லாம் இருந்தது.

அவளின் பார்வை சிரிப்பு தோற்றம் எல்லாமே அவனைக் கிறங்க வைத்தது. 

“அழகாருக்க ஷிவானி” ரசித்துச் சொன்னான்.

“கறுப்பா இல்லையா?” கண்களைச் சிமிட்டிக் கொண்டு கேட்டாள்.

“லைட் கறுப்புதான் ரொம்ப அழகு. எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு, லவ் யூ”

“ஐ டூ லவ் யூ” என்றாள்.

அவளும் அவனை விரும்புவது தெரிந்ததும் உல்லாச வானில் மிதப்பதைப் போல உணர்ந்தான்.

“உன் கைய தொட்டுக்கலாமா?”

“ஏன்?”

“ப்ளீஸ்.. இப்பதான் லவ் பண்றோமே?”

“லவ் பண்ணா? ஒடனே தொட்டுக்கணுமா?”

“கையை மட்டும்தான்”

கையை நீட்டினாள். அவள் கையைத் தொட்டான். விரல்களைக் கோத்தபோது ஆண்மை கிளர்ந்து எழுந்தது.

அன்றைய இரவு இன்பக் கனவுகள் அவனைத் தூங்க விடாமல் இம்சை செய்தது.

அவளோடு குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே போன் பேச முடிந்தது. 

போனில் பேசும்போது அவள் வேலை பற்றியோ கஸ்டமர் பற்றியோ தன் வீட்டில் நடந்ததைப் பற்றியோ ஏதாவது ஒன்று பேசுவாள். 

இருவருக்குமான நெருக்கம் மெள்ள மெள்ளக் கூடியது.

இரவு நேரத்தில் அவன் சீக்கிரமாக வந்தால், அவனுக்காக அரைமணி ஒதுக்கினாள். 

ஐஸ்க்ரீம் பார்லர் தவிர சொல்லிக் கொள்ளும்படியாக வேறெங்கும் போக முடியவில்லை. 

“சினிமா போலாமா?” என்று ஒருமுறை கேட்டான்.

“எப்ப?” என்று கேட்டாள்.

“சன்டே?”

“நோ. இந்த வாரம் முடியாது. எங்க சொந்தத்துல ஒரு மேரேஜ் இருக்கு” என்றாள்.

“மத்த நாள்ள எப்ப சவுரியப் படும்?”

“மத்த நாள்ள சவுரியமே படாது. சன்டே மட்டும்தான். பாக்கலாம்” என்றாள்.

“எந்த சன்டே?”

சிரித்தாள். “சொல்றேன்”
Like Reply


Messages In This Thread
RE: இச்சை மனமே..!! - by Dinesh5 - 04-08-2025, 09:13 PM
RE: இச்சை மனமே..!! - by Its me - 04-08-2025, 10:20 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 13-08-2025, 10:11 PM
RE: இச்சை மனது..!! - by Siva.s - 18-08-2025, 07:41 AM
RE: இச்சை மனது..!! - by Navki - 19-08-2025, 09:31 AM
RE: இச்சை மனது..!! - by Giku - 23-08-2025, 06:12 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 26-08-2025, 05:25 PM
RE: இச்சை மனது..!! - by கல்லறை நண்பன். - 05-09-2025, 09:35 AM
RE: இச்சை மனது..!! - by keiksat - 21-09-2025, 04:57 PM



Users browsing this thread: 1 Guest(s)