04-09-2025, 11:51 PM
மிலிந்த் bike-ஐ எடுத்துக்கொண்டு வந்தான். தேவிகா கொஞ்சம் தயக்கத்துடன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். ராஜீவன் தவிர வேறு எந்த ஆணும் பின்னால் உட்கார்ந்ததில்லை.
"Ready-யா?" மிலிந்த் கேட்டான்.
தேவிகா மெதுவாக தலையாட்டினாள். மிலிந்த் bike-ஐ ஸ்டார்ட் செய்தான். அவன் ஸ்பீடாக ஓட்டத் தொடங்கியதும், தேவிகா seat-ஐ இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். அவள் தன்னை balance பண்ண முயற்சி செய்தாள், ஆனால் ஒவ்வொரு திருப்பத்திலும் சறுக்கி விழும் நிலையில் இருந்தாள்.
மிலிந்த் அவளது discomfort-ஐ கவனித்தான். அவன் bike-ஐ சாலை ஓரத்தில் நிறுத்தினான்.
Milind: "தேவிகா, நீங்க தவறி விழப்போறீங்க. என் shoulders-ஐ பிடிச்சிக்கோங்க."
Devika: "நான் OK, uncle."
Milind: "Uncle, uncle-ன்னு சொல்லாதீங்க. என் பேரை சொல்லுங்க. மிலிந்த்-ன்னு சொல்லுங்க. And என்னை கெட்டியா பிடிச்சிக்கோங்க, இல்லாட்டி விழுந்துடுவீங்க."
தேவிகா தயங்கினாள். ஆனால் அவள் உண்மையிலேயே விழும் அபாயத்தில் இருந்தாள். மெதுவாக, அவள் தன் கைகளை மிலிந்தின் தோள்களில் வைத்தாள். அவன் மீண்டும் bike-ஐ ஸ்டார்ட் செய்தான்.
அவள் ஒரு வித்தியாசமான உணர்வை உணர்ந்தாள். ஏழு வருஷங்களுக்குப் பிறகு, தன் கணவன் அல்லாத ஒருவரின் தோள்களைத் தொடுவது அவளுக்கு விசித்திரமாக இருந்தது. வெட்கமும், குற்ற உணர்வும் அவளை ஆட்கொண்டன, ஆனால் அதே நேரத்தில் ஒரு புதிய உணர்வும் அவளை தொட்டது.
சிறிது நேரத்தில், அவர்கள் மால்-க்கு வந்து சேர்ந்தனர்.
Milind: "பசிக்குதா? Ice cream சாப்பிடலாமா?"
Devika: "சரி."
அவர்கள் ice cream பார்லர்-க்குள் நுழைந்தனர். மிலிந்த் அவளை ஒரு மேஜைக்கு அழைத்துச் சென்றான், அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரே அமர்ந்தனர்.
Milind: "என்ன flavor வேணும்? Chocolate? Vanilla?"
Devika: "Butterscotch இருந்தா..."
Milind: "Sure! ரெண்டு butterscotch sundaes!"
மிலிந்த் ஆர்டர் கொடுத்துவிட்டு, அவளை கவனித்தான். அவள் மனம் எங்கோ அலைபாய்வது தெளிவாக தெரிந்தது.
Milind: "தேவிகா, என்ன problem? நீங்க ரொம்ப upset-ஆ இருக்கீங்க. உங்க husband-ஆ? அவரோட என்ன பிரச்சனை?"
Devika: "ஒன்னும் இல்லை."
Milind: "பரவாயில்லை, சொல்லுங்க. Long-distance relationships-ல இது சாதாரணம்தான். நான் help பண்ண முடியுமா பார்க்கலாம். எனக்கு பல problems solve பண்ண தெரியும்."
தேவிகா சிறிது நேரம் தயங்கினாள். பிறகு, அவள் தன் போனை எடுத்து அந்த வீடியோவைக் காட்டினாள். மிலிந்த் அதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சி போல் முகத்தை வைத்துக்கொண்டான். ஆனால் உள்ளுக்குள், அவன் சந்தோஷப்பட்டான். தேவிகாவின் vulnerable நிலைமை அவனுக்கு perfect opportunity.
Milind: "இது என்ன? உங்க husband இப்படி பண்ணுவாரா? உங்களை மாதிரி wife இருக்கும்போது, எப்படி அவர் வேற பெண்ணோட..."
Devika: "பரவாயில்லை. அவர் என்னை விட்டுட்டு போயிடுவார்னு நினைக்கிறேன்."
Milind: "உங்க hope நல்லது. ஆனா இது marriage life-க்கு சரியில்லை. எப்படி ஒரு man தன் wife-க்கு இப்படி cheat பண்ண முடியும்? நான் கல்பனை கூட பண்ண முடியலை."
Ice cream வந்தது. இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். மிலிந்த் தேவிகாவின் உதடுகளையும், நாக்கையும் கவனித்தான். அவள் ice cream-ஐ நக்கும்போது, அவன் கண்கள் அவள் உதடுகளில் சிக்கிக்கொண்டன. அவளது உதட்டின் ஓரத்தில் ஒரு சிறு துளி ice cream ஒட்டிக்கொண்டிருந்தது.
Devika: "ஏன் என்னை அப்படி பார்க்கறீங்க?"
Milind: "உங்க உதட்டில் ice cream இருக்கு. இங்க..."
அவள் துடைக்க முயற்சித்தாள். ஆனால் சரியான இடத்தில் துடைக்கவில்லை.
Milind: "இல்ல, இப்படி... நான் எடுத்துடறேன்."
திடீரென, மிலிந்த் தன் விரலை அவள் உதட்டில் வைத்து அந்த ice cream-ஐ துடைத்தான். தேவிகா அவன் தொடுதலில் திடுக்கிட்டு பின்னால் சாய்ந்தாள்.
Devika: "என்ன பண்றீங்க?"
Milind: "Sorry, அந்த ice cream-ஐ எடுத்தேன்."
Devika: "என்னை தொட வேண்டாம். அது appropriate இல்லை."
Milind: "மன்னிக்கணும், தப்பா நினைக்காதீங்க. Ice cream-ஐ மட்டும்தான் எடுத்தேன்."
தேவிகா தன் உதட்டைத் துடைத்துக்கொண்டாள். அவள் மனதில் இருந்த confusion இன்னும் அதிகமானது. அவள் கணவன் cheat பண்ணுகிறான், இந்த மனிதன் அவளை touch பண்ணுகிறான்.