03-09-2025, 09:06 PM
உன் மடியில் நான்
பகுதி -66
கோவை பீளமேடு,Fun Republic Mall ..இருவருக்கும் அது பக்கம் ,இவன் இப்படியே அவிநாசி போகலாம் ..அவள் மேற்குப்பக்கம் லட்சுமி மில் போய்விடலாம் .,
மாலை 5.30 நந்தகுமார் ..ஜென்னியின் வரவுக்காக ..காத்திருந்தான் ..முதல் முதல் காதலியுடன் வெளியில் வந்திருப்பதால், கொஞ்சம் narv ஆகா இருந்தான் ..function நாள் போட்டிருந்த அதே டிரஸ் ..அதே அழகுடன் இருந்தான்..மாலுக்கு போகும் பெண்கள் அனைவரும், வயது வித்தியாசம் இல்லாமல் ..அவனை ஒருமுறை பார்த்துவிட்டு சென்றார்கள்.
கொஞ்சம் தூரத்தில் ..taxi ல் இருந்து சேலை கட்டிய ஒரு அப்சரஸ் இறங்க, அனைவரும் அவளை பார்க்க, அவள் கண்கள் நந்துவை தேடியது .அவனை பார்த்ததும் முகத்தில் ஒரு ஜிவாலை ..மின்னியது அழகா புன்னகைத்த படியே அவன் அருகில் வந்து ,அவனை ஒட்டி நின்று கைவிரல்களை கோத்து ..தன் காதலை காட்டி ,
" ரொம்ப நேரமா இருக்கியா ...?ஜென்னிதான் அவனை இனைத்தபடி .. கேட்டாள்.
"''இல்லப்பா ...ten minit's ஆகுது ...இந்த மெரூன் டிரஸ் ல ..சூப்பரா இருக்கடி உள்ள அவனுங்க போட்டிருக்கிற ஜிகுனா ..light ல இன்னும் மின்னுவ ..''நந்து சிரித்துக்கிட்டே ..அவளிடம் குனிந்து ,காத்துக்கிட்ட சொல்ல .. அவன் உதடு தவறி அவளின் ,காதுமடலில் தொட்டுவிட ..ஜென்னி ஒருமுறை உடலை குலுக்கி கொண்டாள் சிலிர்த்தது போல.
'"நீ மட்டும் என்ன ..அங்கிருந்த நான் பார்த்தேனே...!! போறவ எல்லாம் உன்ன பாத்துகிட்டே போராளுங்க ..."ஜென்னி பொய் கோபத்துடன் சொல்லி அவனை கை பிடித்து மாலுக்குள் போனார்கள்.
வழியெல்லாம் ..எல்லா கடைக்குள்ளும் புகுந்து ,,,விளையாட்டும் ,தொடுதலும் இரு உடல்கள் ஒட்டிக்கொண்டும் ,கை ,விரல்களை கோர்த்துக்கொண்டும் கேலியாகவும் மனம் விட்டு சிரித்தும் ,தோள் மேல் கை போட்ட படியும் செல்லமான அடிகளும் ..சில நேரங்களில் ஊடலுமாக, அவனால் பிரச்சனை என்றால் அவள்தான் முதலில் பேசுவாள் ..அவளால் ஏதொன்று கோவம் என்றால் அவன்தான் பேசுவான் ..எப்படி ..? இப்படி ஒருகாதல் புரிதல்... மெய் சிலிர்க்க,எல்லாம் பார்த்துவிட்டு,
ஆண்கள் உடை பக்கம் ..அவனை இழுத்துக்கொண்டு போனாள் .
"என்னடி ..உனக்கு பேன்ட் வாங்கிரியா ...? நந்து புரியாமல் கேட்டான்.
"போடா லூசு ..நான் பேன்ட் போடறதில்ல +2 வோட சரி ..நீள பாவாடை ..மிடி ..டாப்ஸ் சுடி ...ரொம்ப பிடிச்சது ..Saree தா.."அவன்ட சொல்லிகிட்டே உள்ளே போய்.
"'பா ..எனக்கெதுக்கு ..இதெல்லாம் ..ரொம்ப காஸ்டிலியா இருக்குண்டி ..எதுக்கு வீண் செலவு .."நந்து சங்கடமாக சொல்ல
"நீ மூடிக்கிட்டு என்கூட வந்தா போதும் "ஜென்னி கண்ணை உருட்டி மிரட்டவும் அவனும் நாய் குட்டி போல பின்னாலேயே போனான். அதுவும் அழகத்தான் இருக்குன்னு நினைத்துக்கொண்டான்.
கடையில் தேடி தேடி வாங்கினாள் ...இரு செட், ..ஜீன்ஸ் ,ஒருசெட் மெரிட் ..செட் ரெண்டு,
"எப்டரா ...இருக்கு "?
"நல்ல இருக்கு ..விலை தா .. சாஸ்......."ன்னு சொல்லும் போதே ..அவள் முறைக்கவும் கப்பென மூடிக்கொண்டு ..மனதுக்குள் சிரித்து கொண்டான் .எவ்வளவு ஆசை அசையா எடுக்கறா ...அது அவள் முகத்திலேயே ..தெரிந்தது ..
எல்லாம் முடித்துவிட்டு ..
"சாப்பிடலாமா ..ப்பா ... பசிக்குதுப்பா...?என்று வயிற்றை தடவி ..அவன் மேல் உரசி கொண்டே கொஞ்சினாள் .
'பசிக்குன்னு சொல்ர ..முதல்ல சாப்பிட்டு இதெல்லாம் செஞ்சு..
இருக்கலாமில்ல ம்மா"நந்து பாசத்தால் ..சொல்ல
"போப்பா ...உனக்கு முதல்ல டிரஸ் எடுக்கணும்ன்னுதா ..இங்க வந்ததே அதுக்கப்பறம்தான் எல்லாம் ...."
அவனை எவ்ளோ கவனித்திருக்கிறாள் ..ஆனாலும் எதுவுமே கேக்காமல்.ஒன்றுமே சொல்லாமல் ,அவனுக்கு என்றால் வரமாட்டன் என்றும் தெரியும் ..அதனால் ,தனெக்கென சொல்லி ..வரவழைத்து .. அவனுக்காக வந்து பசியையும் மறந்து ...எப்படி உருவானது இந்த பாசம் ,காதல் ,இந்த பினைப்பு ,
யாருக்கும் தெரியாது .அது ஒரு சுகந்த காற்று ..போல ,உணரத்தான் முடியும் விவரிக்க முடியாது .சாப்பிட்டு வெளியே வந்து ஒரு மறைவிடமா வந்து நின்று .
''சனிக்கிழமை ,கோவிலுக்கு போலாமாடா .."ஜென்னிதான் கேட்டாள் .
"கோயிலுக்கா ..எந்த கோவிலுக்கு "?நந்து ஆச்சரியமாக ..கேட்க
"நீ எந்த கோவிலுக்கு போவ .."?ஜென்னி
"அங்க ..நீ எப்படிடி .." மேலும் ஆச்சரியம் அவனுக்கு
"மாமா ..இனி உனக்கு எந்த இடமோ அந்த இடம் எனக்கும் ,எனக்கு எந்த இடமோ அது உனக்கும்...நீ இருக்கிற இடத்தில நான் இருக்கணும் டா..அவ்ளோதா எனக்கு.." ஜென்னிக்கு அழுகை முட்டியது .நந்துவுக்கு ..கண்களில் கண்ணீர் ..எனக்குன்னு எங்கிருந்துடா வந்தா ..மனதுக்குள் ஒரு சுழற்சி ,திரும்பி கண்களை துடைத்து கொண்டான் ,அத பாத்தாலும் திட்டுவா.
"ம்ம் போலா...ம்மா.. மருதமலை ஓகே வாப்பா ..."?நந்து
"சூப்பர் டா ...தங்கோ ..சாமி கும்பிட்ட மாதிரியும் இருக்கும் ..வெளியே சுத்துன மாதிரியும் இதுக்கும் ல...செம டா ..."ஜென்னி துள்ளிக்குதித்து ..சுற்றி பார்த்துவிட்டு அவனின் இடுப்பை கட்டி பிடித்து கொஞ்ச நேரம் அவன் மார்பில் சாய்ந்தாள்.
"ஜென்னி நேரம் ஆகல ...?"அவளின் பாதுகாப்பில் குறியா இருந்தான்.
''எதுக்குதா ..இந்த நேரம் .. வேகமா ஓடுதோ ..."ஜென்னி நேரத்தின் மேல் சலித்து கொண்டாள் .
""ம்ம் சரி ..புறப்படலாம் ..மனசே இல்லடா ..."ஜென்னி
"சரிடா நாளைக்கு காலேஜ் ல பாக்குறோமே .."? நந்து
"ம்ம் ..போடா அதுவரைக்கும் ..."ஜென்னி அவனிடம் செல்லமாக சிணுங்கினாள்.
நந்து சுற்றியும் பார்த்துவிட்டு ..அவளின் கை பிடித்து இழுத்து ..அவனின் இரண்டு கையாளும் ,அவளின் இடுப்பை பிடித்து...தன்னோடு இறுக்கமாக அணைத்து, ஒருகையை எடுத்து, அவளின் பின் முடிக்குள் கைவிட்டு, அவளின் தலைய மேல் நோக்கி தூக்க வைத்து ..தன் உதட்டை ,அவளின் இதழோடு இதழ் பதித்து ..அவளின் கீழ் உதட்டை பல்லால் கடித்து இழுத்து சுவைத்து விட்டு நெற்றியிலும் ..அழுத்தி முத்தமிட,
அவளின் முலை பந்துகள் அவனின் பரந்த மார்பினில் குத்தி பிதுங்க ...ஜென்னி அதிர்ச்சியிலும் ...ஆசையிலும் ..அவனின் பெரிய முதுகை தன் கையால் அனைத்து,அவனின் ஆளுமையை ..மிகவும் ரசித்து மயங்கி கிடந்தாள். நந்தும் அவளை ..வளைந்த இடுப்பை ,சுற்றி வளைத்து இருந்த கை மேலும் இறுக்கி, தன் வயிற்றோடு வயிறு ...சேர்த்து அழுத்தி கொண்டு ...
"தேங்க்ஸ் ..டி ..எனக்குன்னு பிறந்தவளே ..."நந்து அவளின் வாயருகே வை வைத்து சொல்ல ...
" தேங்ஸ்சா ..போடா ...நீயும் உன் தேங்க்ஸ் ம் , இரு வரேன்...." ன்னு சொல்லி அவனின் அனைப்பிலேயே,அண்ணாந்து பார்த்தாள் ..
"மழை வர அறிகுறி ஒன்னும் காணோமே..?இன்னைக்குதா..ஐயாவுக்கு.தோணுச்சா "?
அதா .. மழை கிழ ..வருதான்னு பார்த்தேன் "குறும்பாக வெண் பற்கள் தெரிய சிரித்ததும் ...நந்து அவளின் தலையில் ..லேசாக தட்டி,
"ஆனாலும் உனக்கு ஓவர் குறும்புடி ,சரி பிடிச்சிருக்கா இது .."நந்து கேட்க ..
'"என்ன பேசற நீ ...இப்ப, இப்படி ஒரு ..அரவணைப்புக்கும் ,உன்ன மாதிரி அழகான ஆண்மகனின் ஆளுமைக்கும், மயங்காத ஆள் இருப்பாங்களா ..?அதுவும் என் உயிர், என் உடமை ..நீ எவ்ளோ சந்தோசமா இருக்கேன்
தெரியுமா ..?இப்படியே செத்தரலாம் போல இருக்கு.
"ஹேய்..லூசு மாதிரி பேசாதடி ...எதுக்கு இப்படிலாம் பேசற ...வாயில அடி "ன்னு சொன்னதும் ..அவன் வாயில் அடித்து விட்டு, ஹ ஹ ஹ ஹ ன்னு வாய்விட்டு சிரித்தாள்.
"எப்பா பெரிய கும்புக்காரிதான்" ன்னு நந்து முனகிட்டே..
"சரிடா ..புறப்படலாம் "என்று சொல்லிவிட்டு இருவரும் மனமில்லாம் பிரிந்து அவளை அவன் அனுப்பிவிட்டு தானும் கிளம்பினான்.
இடையில் ,கல்லூரியில் ..பார்த்தும் ,சிரித்தும் .வாரம் போனது .
NEXT PART-67 NEXT PAGE