03-09-2025, 07:44 PM
உன் மடியில் நான்
பகுதி -65
உள்ளே போன இருவரும் ..கட்டில் பெட்டில் அமர்ந்து கைகளை பெடில் ஊன்றி, .திரும்பி ஒருவரை ,ஒருவர் ..கண்களை பார்த்து கொண்டும் ..இருவருக்குமே ..
.உதடுகள் துடித்தது ,ac யிலும் வேர்க்க ....அன்னைக்கு ஒரு வேகத்தில் அணைத்து
முத்தம் கொடுத்து என்னவெல்லாமோ நடந்துவிட்டது, இன்று ..ஜென்னி முகத்தில் வெட்கம் படர, கைகள் லேசாக நடுங்க ...அவனையே பார்க்க ,அவனுக்கும் ..நடுங்க
வில்லையே தவிர ..உள்ளுக்குள் லேசான பயம் ..இது எதில் முடியுமோ......... ?என்ற பயம் ஆனாலும் ..சுகமான ..பயம் ..அழகியின் அருகில் ..காதலியாக முதல்
சந்திப்பு. மனதினில் பட்டாம் பூச்சி பறக்க ....அவள் தேவதையின் உடையில் ...
அவளின் கை பிடித்து ...மேகத்தூனூடே ..பறந்து செல்வது போல ஒரு ..இதமனா ..
.கனவு ...
"பாத்தது போதும் ஏதாவது பேசுங்க ..." சகுந்தலா சூழ்நிலையை உணர்ந்து சத்தம் கொடுக்க ...தூக்க கனவிலிருந்து விழித்துபோல, இருவரும் மலங்க மலங்க ,விழித்து ஜென்னி வெக்க பட்டு, தலையை குனிந்து ,படுக்கையை விரல்களால் பிராண்டி கொண்டிருந்தாள் ..கீழ கொலுசு அணிந்த கால் கட்டைவிரல் தரையை ,அரை வட்டம் போட்டு கொண்டிருந்தது .
"க்க ..க்க .."நந்து லேசாக கனைத்து ..அமைதியை கலைத்து ..அவளை நிமிர்ந்து
பார்த்து .."அன்னைக்கு என்னமோ அந்த பேச்சு பேசின இன்னைக்கு என்னாச்சுப்பா .."
"சே ..போங்கப்பா ..அன்னைக்கு நான் அவ்ளோ சந்தோஷமா இருந்தேன் ..அதனால
எதுவுமே எனக்கு தெர்ல என்னென்னமோ நடந்துருச்சு .."ஜென்னி முகம் சிவக்க உதடுகள் துடிக்க மெதுவாக பேசினாள்.
பெட்டில் இருந்த இருவரின் கைகளும் மெது மெது வாக ..நகர்ந்து இருவரின் சுண்டு விரல்கள் மோதி கொள்ளும் அளவிற்கு நகர்ந்து ,லேசாக விரல் வழியாக அவர்
அவர்களின் சூட்டை உணர்ந்தார்கள்.
"என்ன விட்ருவியாடா ..உயிரை விட்ருவேன் ..." ஜென்னி கண்ணீருடன் ஆரம்பித்தாள் ..தொட்டுருந்த விரலை பிடித்து அப்படியே ,அவளின் கை விரல்களை கோத்து கொண்டான்..நந்து..அவளுக்கு சிலீரென..ஒரு உணர்வு ...
"என்னடி பேசர...உன்கிட்ட எடுத்து சொல்லி ..விலகிராம்ன்னு தான் வந்தேன்
முடியலப்பா ..முடியல...என்னவெல்லாம் பன்னுது ..மனசெல்லம் நீ தான் .
ஒரு வேலையும் செய்ய முடில ..எங்க திரும்பினாலும் ..நீதா ...என்னை என்ன பண்ண சொல்ற ..."
"உன்ன ஒன்னும் பண்ண சொல்ல ல என்ன love பன்னுங்க சொல்றேன்.."ஜென்னி லேசாக சிரித்து அவனை சீண்டி அவனின் தோளோடு தோள் சாய்ந்து ...அவனின் ஆண்மை மீசையில் விளையாடினாள் ..
"ம்ம்ம் சரி ...நான் நல்ல நிலைக்கு வர வரைக்கும் தப்பு தண்டா வுக்கு போக கூடாது சரியா ...'?"பாவம் நந்து அவன் நிலை அவனுக்கு
"என்ன நீ நான் ..ன்னு உன்ன பத்தி மட்டும் சொல்ற ..நாம ன்னு சொல்லு ..இனி தனி
தனி யா ஏதாவது சொன்ன ..மூஞ்ச பேத்துருவேன் ஆமா சொல்லிட்டேன் ...அதுசரி
இந்த .தப்பு ..தண்டா ..ன்னா என்னா..ம்ம்"ஜென்னி அவனை பார்த்து குறும்பாக கேட்க
"அடே சாமி ..அதுக்குள்ள . அடி உதைன்னு இறங்கிட்ட ..என்னால தாங்க முடியாதும்மா வேற ஆள பாத்துக்க "நந்து அவளை சூடேத்தி விட்டான் .
பளார்ன்னு ஒரு அரை..நந்துவுக்கு பொறி கலங்கி விட்டது ..ஜென்னி முகம் இரத்தம் போல சிவக்க .
."வேற ஆள பாக்கறதுக்கு நீ என்னடா சொல்றது ,நம்ம என்ன மயிறு புடுங்கவா ...
வந்துருக்கோம் ."? பத்ரகாளி போல ஆகிவிட்டாள் .
நந்து அப்போதுதான் தவறை உணர்ந்தான் ...நிச்சயமா இத அவன் எதிர் பாக்கல
உண்மைதான் என்னை அப்படி சொல்லிருந்தா கூட எனக்கும் கோபம் வந்திருக்கும் .
"ப்ளீஸ் ..டா செல்லம் புரியாம பேசிட்டேன் ..சாரி... சாரி ..டா ப்ளீஸ் ...ப்ளீஸ் ..எனக்கு
நாசூக்கா பேச தெர்ல...ஒத்துகிறேன் ..ப்ளீஸ் பா ..எனக்கும் அழுகை வருதுடா .
சிரிப்பா ...ப்ளீஸ் டா ..."நந்து தலையில் அடித்துக்கொண்டு கெஞ்சினான் .
ஜென்னிக்கு அவனை அப்படி பார்க்க விருப்பம் இல்லை ,..அவளுக்கு தெரியும் அவன் ஒரு வெள்ளேந்தின்னு ..மனதில் தோன்றியதை சொல்லுவான் என்று
இந்த ஒருவாரத்தில் தெரிந்து கொண்டாள் .அதனால் ..லேசா சிரித்துக்கொண்டே...
அவனை பார்த்து ..
''எக்காரணம் கொண்டும் நீ அழ கூடாது ...டா..சரியா ..நான் பெண் டா ..இப்படித்தா
அழுது அடம்பிடித்து ..உன்னிடத்தில் என் கோவத்தை காட்டுவேன் ...நான் தப்புன்னா நீயும் சொல்லு ..ஆனா அழுதுருவேன் ,அப்படில்லா சொல்லாதடா ..ன்னு அவள் அழ, அவன் அவளின் கண்ணீரை துடைக்க ..அங்கே ..ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து காதல் பிரவாகம் கரை புரண்டு ஓடியது.
அவன் ,அவள் கண்ணீரை துடைக்க ,அவனின் கன்னத்தை தொட்டு தடவி ..
சாரி டா கன்னம் வலிக்குதா..?
கோவம் வந்துருச்சுடா..என் செல்லமில்ல..வலிக்குதா? இருன்னு சொல்லி கொண்டே கன்னத்துல ,தன் ,ஆரஞ்சு உதடுகளை வைத்து ,அழுத்தி, ஒத்தடம் கொடுப்பது போல ..முத்தம் கொடுத்து கொண்டே ..முகம் முழுக்க கொடுக்க ஆரம்பிக்க ...
"போதுண்டி விடு வலிக்கல ..வேறெங்கும் கொண்டு விட்ரும் .."நந்துவுக்கு நிலைமை புரிய ..அவளோ விடாமல் முத்தம் கொடுத்துக்கொண்டே ..அவனை அப்படியே பெட்டில் சாய்த்து ,அருகில் படுத்துக்கொண்டு, முகத்தை மட்டும் அவன் முகத்தோடு வைத்து கொண்டு, ...அவன் வாய் அருகில் தன் வாயை வைத்து,
"ஆமா ..தப்புன்னா என்னா ...தன்டா ன்னா என்ன ..ன்னு கேட்டேன் நீ பதில்
சொல்லவே இல்ல .அவன் உதட்டருகில் தன் வாயை வைத்து கொண்டு பேச
நந்துவுக்கு ஒரு மாதிரியாக ..இருக்க ..
"இதோ இது தான் தப்பு தண்டா ...இப்ப நடக்குதே இதுதாண்டி ..."
"ஹையுஊ ...இதுதானா அது..அப்போ நிறைய செய்யலாமே ..!!"அவனின் உதட்டோடு உதடு லேசாக தடவ ..சொன்னாள் குரும்புக்காரி ஜென்னி
''ஐயோ .. வேணாண்டி தங்கமே ..!.டேஸ்ட் ஒட்டிகிச்சுனா அப்பறம் மீள்றது ரொம்ப
கஷ்டம் ...பொண்ணா அடக்க ஒடுக்கமா ..இரு பாக்கலாம் ...''நந்துவின் கட்டு பாடு
அவளுக்கு ரொம்ப பிடித்து போய் அவன் கன்னத்தில் மீண்டும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு .பொண்ணு ன்னா தூக்கிட்டு அலையுற இந்த காலத்துல ,ரெண்டு பேருக்கும் பாதுகாப்பா எப்படி செயல்படறான் என் தங்க குட்டி ன்னு,மனதில் பெருமிதம்
"டே ..நாளைக்கு ..ஷாப்பிங் போகணும் ..மாலுக்கு போகலாம்..ரெடியா வந்துரு.."
ஜென்னி அவனிடம் சொல்ல.
" போலாம் ..எதுக்குப்பா ..."?
"கொஞ்சம் டிரஸ் வாங்கணும் ..எனக்கு .."ஜென்னி
"உனக்கு வீட்டுக்கு போக லேட்டாயிராதா "நந்து உண்மையான பாதுகாப்போடுதான் கேட்டான் .
''ப்பச் ப்பச் .. அதெல்லாம் ஒண்ணுமில்ல வந்துரு ..."ஜென்னி
''நான் முதல்ல வந்து நிக்கறேன் ...அப்புறமா ..நீ வா நீ வந்து காத்திக்கிட்டு இருக்க
வேணாம் ..சரியா .."?நந்து
சட்டென ..அவனை நிமிர்ந்து பார்த்து ..கண்கள் கலங்க ...என்னாடா என்னை கொஞ்ச நேரம் கூட காக்க வைக்க மாட்டியா ..."?ஜென்னி மனம் உருகி..பேச
"அதுக்கில்ல பா ..அங்க நீ வந்து காத்துகிட்டு .........சரி வேனாம் விடு நீ லேட்டா வானா வாயேன் ..."நந்து வார்த்தையை நிறுத்திவிட்டு சொல்ல
புண் சிரிப்போடு மிகுந்த காதலாக ...அவனின் ஆளுமையை ரசித்தாள் .
"சரிடி லேட் ஆகுது ..புறப்படலாம் ..நேராச்சு பா ..."
"என்னாடா அதுக்குள்ளே போலாம்ன்ற ..கொஞ்ச நேரம் இருக்கலாமே "?
"வேணாண்டி நேராச்சு கிளம்பலாம் எனக்கு மட்டும் ஆசை இல்லையா ..?அதா நாளைக்கு கடைக்கு போரமே ?"
"போடா ..ம்ம்ஹும் ம்ம்ஹும் .."ன்னு சொல்லிகிட்டே ..எதோ முனகினாள்
இதை கவனித்த ..நந்து அவளை சிறு குழந்தையாக பார்த்து ரசித்து ..சிரித்துவிட்டான்.
இருவரும் அறையை விட்டு வெளியே வர ..
"அவ மூஞ்சி ஏன் அப்டி இருக்கு "?சகுந்தலா ஜென்னி முகத்தை பார்த்து கேக்க
"அவளுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும்ங்கிறா ..மேடம் .."நந்து
சகுந்தாலவிடம் போட்டு கொடுக்க ..பின்னால் வந்த ஜென்னி அவன் முதுகில்
செல்லமா குத்த ..அய்யோன்னு பொய்யாக நெளிந்தான் நந்து .
இதையெல்லாம் கவனித்த ..சகுந்தலா ..இனிமையா இருக்காங்க .இப்படியே நல்லா இருக்கட்டும் ன்னு மனதில் வாழ்த்தி ...
"என்ன நந்து ...லீவு நாள்ல வீட்டுக்கு வந்துட்டு போலாம்ல "சகுந்தலா சொல்லி வாய் மூடல ..ஜென்னி குறுக்கிட்டு
" சேச்சி ...வேனாம் ..இதெல்லாம் அவன்கிட்ட வச்சுங்க(ராகுல் )இங்கல்லாம் வேணாம் அறுத்துருவேன் ,இவனையும் சேர்த்து''..ஜென்னி முகமெல்லாம் சிவக்க சொல்லி கொண்டே அவன் கைய தன் கைய்ய கோத்து ஒட்டிநின்றாள் .
"ஐயோ.... ஹே லூசு.. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டி ..எப்பா ...!!!
என்னா கோவம் வருது டா சாமீ ......நந்து இப்படி ஒருத்திய நீ அடைஞ்சதுக்கு ரொம்ப குடுத்து வச்சிருக்கடா ...நல்லா இருங்க, இப்படியே இருங்க ..."என்று மனம் நெகிழ சொல்லி விட்டு ..
"ஹேய் இப்படியே கட்டி புடிச்சுகிட்டு அவன் வீட்டுக்கு போய்ராத.."ன்னு சகுந்தலா
சிரிச்சுகிட்டே ..சொல்ல ..ஜென்னி வெக்கத்துடன் சட்டெனெ அவன் கையை விட்டு
விட்டு ...தலை குனிந்த படியே அவளிடம் சொல்லி விட்டு அவள் முன்னே போக நந்துவும் சொல்லிவிட்டு கிளம்பினான்.
ஓலா ஆட்டோ புக் பன்னி, அவளை தூக்கி சீட்டில் உக்கார வைக்காத குறைதான்.
அந்தளவுக்கு பாதுகாப்பாக ,பத்துமுறை பத்ரம் ,ஜாக்கிரதை ..careful...னு சொல்லி
ஆட்டோ காரரை வெறுப்பேத்தினான்.வண்டி புறப்பட அவள் திரும்பி பார்த்து கை
ஆட்டி கொண்டே சென்றாள். சோகமாக வழி அனுப்பிவிட்டு ,அதே நினைவுகளுடன்
அவனும் பஸ் பிடிக்க சென்றான்.
NEXT PART-66 NEXT PAGE