02-07-2019, 05:26 PM
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை புரமோட் செய்யும் கிரிக்கெட் வீராங்கனை
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை பிரபல கிரிக்கெட் வீராங்கனை புரமோட் செய்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழில் கெளசல்யா கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யாவும், வில்சன் கேரக்டரில் நடித்திருந்த சிவகார்த்திகேயனும் தெலுங்கிலும் நடித்துள்ளனர். 'கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ளார்.
[/font][/size][/color] [color][size][font][size][font]
இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் நடிகை ராஷி கண்ணாவும் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.
ஏற்கனவே 'கனா' திரைப்படத்தின் இடை வெளியீட்டு விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது[/font][/size][/font][/size][/color]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை பிரபல கிரிக்கெட் வீராங்கனை புரமோட் செய்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
[color][size][font]ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழில் கெளசல்யா கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யாவும், வில்சன் கேரக்டரில் நடித்திருந்த சிவகார்த்திகேயனும் தெலுங்கிலும் நடித்துள்ளனர். 'கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ளார்.
[/font][/size][/color] [color][size][font][size][font]
இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் நடிகை ராஷி கண்ணாவும் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.
ஏற்கனவே 'கனா' திரைப்படத்தின் இடை வெளியீட்டு விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது[/font][/size][/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil