03-09-2025, 07:11 AM
(03-09-2025, 12:45 AM)karthikhse12 Wrote: நண்பா நான் ஒரு கதை படித்து உங்களை போன்ற எழுத்தாளர் என்னால் முடிந்த ஒரு சிறு பங்களிப்பை மட்டுமே செய்கிறேன்.
கதை எழுதும் நீங்கள் தான் உண்மை லெஜன்ட் நண்பா. உங்கள் பணிகளுக்கு இடையே கதை தொடர்ந்து எழுதி வாசகர்கள் ஆகிய எல்லோரும் மகிழ்விக்க உங்களால் மட்டுமே முடியும்.
நீங்கள் தான் உண்மையான லெஜன்ட்......
Thank you so much..
தங்கள் வார்த்தைகள்
என்னை இன்னும் கதை எழுதுவதை உத்வேகப் படுத்துகிறது.

யாசிகன்