03-09-2025, 12:45 AM
(This post was last modified: 03-09-2025, 12:46 AM by karthikhse12. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-09-2025, 07:03 AM)யாசிகன் Wrote: ஆஹா லெஜெண்ட் என்றால் லெஜெண்ட் தான்..நண்பா நான் ஒரு கதை படித்து உங்களை போன்ற எழுத்தாளர் என்னால் முடிந்த ஒரு சிறு பங்களிப்பை மட்டுமே செய்கிறேன்.
நல்ல motivate செய்யும் விமரிசனம் .
நன்றி தலைவா..![]()
இன்னும் சிறப்பாக எழுத தூண்டுகிறது.
யாசின்..
கதை எழுதும் நீங்கள் தான் உண்மை லெஜன்ட் நண்பா. உங்கள் பணிகளுக்கு இடையே கதை தொடர்ந்து எழுதி வாசகர்கள் ஆகிய எல்லோரும் மகிழ்விக்க உங்களால் மட்டுமே முடியும்.
நீங்கள் தான் உண்மையான லெஜன்ட்......