03-09-2025, 12:31 AM
நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி நண்பா.பாலு எதிர்பாரத விதமாக சகுந்தலா சந்தித்து அவளின் வீட்டிற்கு அழைத்து வந்து தன் மகன் லேப்டாப் மூலமாக ராகுல் செய்யும் செயல்கள் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. அந்த ராகுல் லேப்டாப் இருக்கும் வீடியோ மற்றும் ஃபோட்டோ மூலமாக சகுந்தலா மேல் உள்ள ஆசை சொல்லி பின்னர் பாலு சகுந்தலா சமாதானம் செய்வதை சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது