02-09-2025, 05:18 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அலமேலு வீட்டிற்கு வந்த மலர் தன் வழிக்கு கொண்டு வருவதற்கு கண்ணன் செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. பின்னர் மலர் மற்றும் கண்ணன் இருவரும் இணைந்து செய்யும் செயல்கள் படிக்கும் போது இனிமேல் கண்ணன் மட்டும் மலர் வாழ்க்கை செல்லும் போல் கதையில் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)