02-09-2025, 05:11 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ராணி தன் கணவன் சந்தேகம் படுவதை அறிந்து அதற்கு பொய் பதில் சொல்லி அதை சம்பத் நம்புவது சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. சம்பத் உடன் ராணி கூடல் நிகழ்வு படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் நன்றாக உள்ளது. சமையலறை வந்த ராணி கஞ்சி ரெடி பண்ணு போது முத்து வந்து செய்யும் செயல்கள் மிகவும் அருமையாக இருந்தது