(31-08-2025, 02:37 PM)Mogan Wrote: சாரி நண்பா இந்த கதையை மிக அருமையாக இருந்தது
அதனால் நான் இங்கு இதை பதிவிட்டுள்ளேன்
உங்களைக் கேட்காமல் செய்ததற்கு மன்னித்து விடுங்கள்
மேற்சொன்னது போல் இதை நான் படித்து ரசித்த கதை என்று தான் சொல்லி உள்ளேன்
நான் எழுதியது என்று சொல்லவில்லை
நானாக எழுதியது அம்மாவும் சித்தியும் இரட்டை பிறவிகள்
ஆனால் அதை எழுதுவதற்கு எனக்கு டைம் பத்தவில்லை
ஆனால் நீங்கள் மிகவும் அழகாக எழுதி உள்ளீர்கள் உங்களுடைய கதையைப் படிக்க நான் மிக ஆவலாக உள்ளேன் இது போன்ற கதை இருந்தால் அதன் டைட்டிலை இங்கு பதிவிடுங்கள் நானும் நண்பர்களும் படித்து மகிழ்வோம் நன்றி
பின்குறிப்பு
இதேபோல் நான் படித்து ரசித்த கதையை தான் இங்கு பதிவிடுகிறேன்
ஆனால் அதை நான் எழுதவில்லை தவறு இருந்தால் மன்னியுங்கள் நண்பா
No issues nanba. Thanks for the compliments.