31-08-2025, 12:58 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அசோக் சமையலறை சென்று சுந்தரி நல்ல சூடேற்றி செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. பின்னர் அசோக் மாடியில் வைத்து திவி உண்மை சொல்லி அவளை சோகத்தில் இருந்து வருவதற்கு செய்யும் செயல்கள் மிகவும் தத்ரூபமாக இருந்தது