31-08-2025, 12:54 PM
(31-08-2025, 06:54 AM)யாசிகன் Wrote:நன்றி.. தங்களின் உண்மையான அடிமனதில் இருந்து வந்த விமர்சனத்திற்கு
![]()
அதுவும் தங்களை போன்ற லெஜெண்ட்ஸ் ரைட்டர் மிருந்து.. நன்றி
நண்பா நீங்கள் தான் ஒரு கதை எழுதி அதை கொஞ்சம் கூட திரைக்கதை தொய்வு இல்லாமல் கொண்டு சென்று வாசகர் ஆகிய என் மகிழ்விக்க நீங்கள் தான் பெரிய லெஜெண்ட் கதாசிரியர்.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா