30-08-2025, 08:50 PM
உன் மடியில் நான்
பகுதி -63
6.30 மணி .சகுந்தலா வீட்டில் ,இன்று drama rehearsal .முதல் நாள் ,நந்து .சிவா ,ராகுல் மூவரும் சகுந்தலா உட்பட ஹால் சோபாவில் உட்கார்ந்து .. Jennifer க்காக காத்திருந்தார்கள்
லக்ஷ்மி மில்ஸ் ஸ்டாப் பகுதியில், அவளின் சித்தி வீட்டில் இருந்து வரவேண்டும்.
வாசலில் கார் சத்தம் கேட்டதும், அனைவரும் வாசலை பார்க்க ,நந்து மட்டும் டென்ஸா ..இருந்தான் முதன், முதலில் ஒரு பெண்ணுடன் ..சேர்ந்து பழக வேண்டும், நடிக்கனும், அவனுக்கு .. ஒருமாதிரியான கூச்சமும் ,தயக்கமாகவும் இருக்க ,அவன் மட்டும் தலை குனிந்து இருந்தான்.
கார் கதவின் டப், டப் கதவு திறந்து மூடும் சத்தம் ,வெளி கேட்டை,திறக்கும் க்ரீச் க்ரீச். வாசல் கதவு திறந்து இருக்க ..சர சர வென சத்தம் ..ஹாலில் பளீரென ஒரு வெளிச்சம்
golden கலரில் ..முழு பாவாடை ..இடுப்பு வரையிலான ..சட்டை போன்ற முக்கால் கை ஜாக்கெட் காதில் ஜிமிக்கி ஆட. ..சுருள் கூந்தலை அழகா பின் முதுகு பக்கம் குண்டிவரை ஆட விட்டு. .முலையும் சூத்தும், செதுக்கி வைத்தது போல ...ரோஸ் கலரில் ,சுகந்தமான ..வாசனையுடன் ..சர சர ன்னு பாவாடையின் சத்தத்தோடு ,ரோஸ் நிற உதடு விரித்து ..புன்னகையுடன் ..சகுந்தலாவை பார்த்து சிரித்து கொண்டே வந்தாள் ஜென்னி, ... சிவாவும் ,ராகுலும் ..இன்னும் வாயை மூடவில்லை ..மற்ற எல்லோரையும் ஸ்னேஹமாக பார்த்து சிரிக்க ..நந்துவின் பக்கம் கண் திரும்பியதும் ,அவனும் சடாரென..தலையை தூக்கி ..அவளை பார்க்க .அவர்களின் பார்வைக்கு அவரவர்களின் கண்கள் மட்டும் தான் தெரிந்தது ..ஒரு நொடி ..ஒரே நொடி தான் கண்களின் பரிமாற்றங்கள் ..ஆயிரம் மின்னல்கள் ..உடம்பெல்லாம் பட்டு தெறிக்க, எதோ ஆதி மனிதன் காலத்தில் இருவரும் பிரிந்து மீண்டும் பிறந்து இப்போ பார்த்துக் கொள்வது போல ஒரு உணர்வு . இருவர் பார்வைகளையும் இருவருவராலும் தாங்க முடியாமல் ..தலை குனிந்து கொண்டார்கள்.இருவருக்கும் இது புது உணர்வு .
சகுந்தலா தான் ஆட்டத்தை கலைத்தாள் . come on .. guys .. இவ தான் ..Jennifer உங்கள்ள சிலருக்கு தெரிஞ்சு இருக்கும் .. introduce yourself ன்னு சொல்லிட்டு எல்லோரையும் பார்க்க ..அவரவர்கள் அறிமுகம் செய்து கொள்ள நந்துவும், ஜென்னியும் சொல்லி கொள்ளும் போது ,இருவருக்கும் நாக்கு வறண்டு போனது இருவருமே கரகரவென, சொல்லிக் கொள்ளும் போது ,சிவா இடையில் புகுந்து ..
"என்னங்கடா தவள பேசறமாதிரி பேசிக்கிறிங்க" ன்னு சொன்னதும் எல்லோரும் சிரித்து விட்டார்கள் ..ஜென்னி உளப்பட ..அப்போதும் ஜென்னி நந்துவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே தான் சிரித்தாள் .
ஒருவழியாக நாடக ஒத்திகை முடிவுரும் நாள் அந்த நேரத்தில்....
"டே எப்பா..ரெண்டு பேரும் பாத்துகிட்டே இருந்து டிராமாவில் சொதப்பிராதிங்க..............
செல்லங்களா ." சிவாதான் பயப்படற மாதிரி கேட்டுக் கொள்ளும் அளவுக்கு .. நந்துவும், ஜென்னியும் பார்வையாலும்,பாவனைகளாலும் பேசிக்கொள்ளும் அளவிற்கு வந்திருந்தார்கள்.இதைக்கேட்டதும் ஜென்னி முகம் குப்பென சிவந்து போக ,நந்து பேசாமல் தலை குனிந்து கொண்டான்.
சனிக்கிழமை ப்ரோக்ராம் நாள் .மாலை 5 மணி ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது ,
சல சல வென பேச்சு குரல்கள் .. சிலமானவர்களின் குடும்பமும் வந்திருந்தது அதென்னவோ நந்துவின் குடும்பமும் ..வந்திருந்தார்கள் ..நந்தினியின் தொல்லை தாங்க முடியாமல்தான்.
நந்து புது டிரஸ் .. full sleeves duck in பன்னி black shoo ..ட்ரஸின் color ம் ,அவனின் உடல் அமைப்பிற்கும் அவனின் ஆண்மைத்தனமான அழகுக்கும், ..மெருகூட்ட ஜென்னி அவனை பார்த்து விட்டு ,
"ஐயோ ஆண்டவா ..இவன் என்ன இவ்ளோ அழகா இருக்கான் இவன பாதுகாக்கிறது எனக்கு வேலையாகிரும் போலவே" ன்னு மனதில் நினைத்துக்கொண்டு ..ஆனாலும் பெருமையாக .. கட்டை விரலையும் ,ஆட்காட்டி விரலையும் ஒன்று கூட்டி ..சூப்பர் ..என்று கை காட்டினாள் நந்து அழகான பல் வரிசை காட்டி சிரித்தவுடன் ..சொக்கி போய்
," டே எப்பா ..பெண்கள் மத்தியில் சிருச்சுராத ..கூட்டமா சேர்ந்து அள்ளிக்கிட்டு போயிருவாளுக ."
ப்ரோக்ராம் ..ஆரம்பித்தது ..பெரிய தலைகள் ..ஒரு மணி நேரம் போட்டு எடுத்துவிட்டார்கள் .பாவம் ஜனங்கள்.ஒவ்வொரு கல்லூரியாக ,அவரவர்களின் திறமைகளைக் காட்டி, சிலருக்கு பலத்த கைத்தட்டல் ,சிலருக்கு போனா போகுதுன்னு கைதட்டினார்கள் ,
ஒலிபெருக்கியில் ..ஒரு அறிவிப்பு ..
இதோ ..PSG.கலைக்கல்லூரியின் ..நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது ...இது ஒரு உலக புகழ் பெற்ற நாடகம் .உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும் ..ஆமாம் ..வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய பல வெற்றி நாடங்களில் இதுவும் ஒன்று ..ஆம் அதுதான் "OTHELLO" அதில் தன் அன்பு காதலியான DESDEMONA மேல் சந்தேகத்தின் பால் .உறங்கி கொண்டிருக்கும் அவளை, கொலை செய்ய ஒதெல்லோ வரும் காட்சி .நடிப்பு நம் கல்லூரியின் மாணவர்களான நந்தகுமார் ..ஒதெல்லோ வாகவும் ..DESDEMONA வாக நம் கல்லூரியின் ஜெனிபர். இதோ உங்களுக்காக .
"அம்மா ..அப்பா ..அண்ணா ட்ராமாப்பா .."என்று கூட்டத்தில் உட்கார்ந்து இருந்த நந்து குடும்பத்தில் நந்தினி குதூகலித்து கத்தி கொண்டிருந்தாள்.
அரங்க மேடை ..விளக்குகள் அணைக்கப்பட்டு ..திரை விலகியது .....
"அடே யப்பா ...என்னா ..அரங்க setup ...Othello மனைவி Desdemona.படுக்கை அறை அப்படியே அச்சு அடையாளமாக அந்த கால ,படுக்கை,திரைசீலைகள் ..அத்தனையும் அக்காலத்தில் பயன் படுத்திய சீன பட்டு ..ஆங்காங்கே ..கேண்டில்கள் விளக்குகளாக அந்தரத்தில் தொங்கும் விளக்குகள் ,பட்டு மெத்தையில் மேல், கூரை போல மெல்லிய துணியால் படுக்கை மூட பட்டிருக்க ஒருபக்கம் ..அந்த துணி விலகி Desdemona சிவப்பு உடையில் ஒய்யாரமாக படுத்து தூங்கி கொண்டிருக்க ,அங்கிருந்த விளக்குகளின் ஒளியில் சிவப்பு சூரியன் போல ஜொலித்தாள் ..டெஸ்டிமோனா என்கிற ஜெனிபர் அரங்கத்தில் இருந்தவர்களின் கரவொலி திரை திறக்கும் போதிலிருந்து இப்போ வரை நிற்கவில்லை அப்படியே தத்ரூபமாக அமைத்து அசத்திருந்தார்கள்.
கதவு ..திரைச்சீலை ..பிளந்துகொண்டு ..கம்பீரமாக ..இடையில் கத்தியுடன் ஒதெல்லோ வாக நந்து .வந்து நின்று .கர கர குரலில் ........
It is the cause, it is the cause, my soul.
Let me not name it to you, you chaste stars.
It is the cause. Yet I’ll not shed her blood,
என்று பேச பேச ...அரங்கமே கை தட்டி ஆர்ப்பரிக்க ..நந்தினி, அம்மா...... !!அண்ணா ன்னு.... கூவியதும் நன்றாக பார்த்துவிட்டு ,மருதுவும் ,கயலும் அழுதே விட்டார்கள்.
நந்தினி chair மேல் எறிகுதிக்காத குறைதான் ...
Yet she must die, else she’ll betray more men.
Put out the light, and then put out the light.
If I quench thee, thou flaming minister,
என்று சொல்லிவிட்டு விளக்குகளை அனைத்து விட்டு
நடந்து ..டெஸ்டிமோனா ..கட்டில் அருகில் சென்று ..ஒரு முறை உருக்கமாக பார்த்துவிட்டு கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து ..
I cannot give it vital growth again.
It must wither. I’ll smell it on the tree.
O balmy breath, that dost almost persuade
Justice to break her sword! One more, one more.
இரண்டு முறை .முத்தம் கொடுத்துவிட்டு ...முத்தம் கொடுக்கும் காட்சியில் நந்துவும் ஜெனிபர் ம் இவுலகில் இல்லை ரெண்டு பேர் இதயம் பட பட வென அடித்துக்கொள்ள ..
Be thus when thou art dead, and I will kill thee
And love thee after. One more, and this the last.
கடைசி முத்தம் என்று சொல்லி .. மற்றொரு முத்தம் கொடுத்துவிட்டு
எழும்பொழுது டெஸ்டிமோனா விழித்துக் கொள்கிறாள் .ஜெனிபர் ஒருபக்கமாக தலையயில் சாய்ந்து ஒதெல்லோ வான நந்துவிடம் பேசும் பொழுது ஒரு ஓவியம் பேசுவது போல காட்சி இருக்க, பார்வையாளர்கள் சொக்கி போய் பார்த்து கொண்டிருந்தார்கள்
Who’s there? Othello?
Ay, Desdemona.
Will you come to bed, my lord?
Have you prayed tonight, Desdemona?
Ay, my lord.
If you bethink yourself of any crime
Unreconciled as yet to heaven and grace,
Solicit for it straight.
Alack, my lord,
What may you mean by that?
Well, do it, and be brief. I will walk by.
I would not kill thy unprepared spirit.
No, heaven for fend! I would not kill thy soul.
Talk you of killing?
Ay, I do.
Then heaven have mercy on me.
Amen, with all my heart.
If you say so, I hope you will not kill me.
Humh.
And yet I fear you, for you’re fatal then
When your eyes roll so. Why I should fear I know
not,
Since guiltiness I know not, but yet I feel I fear.
Think on thy sins.
They are loves I bear to you.
Ay, and for that thou diest.
That death’s unnatural that kills for loving.
Alas, why gnaw you so your nether lip?
Some bloody passion shakes your very frame.
These are portents, but yet I hope, I hope
They do not point on me.
Peace, and be still.
I will so. What’s the matter?..............நிறைய வாக்குவாதங்கள் ..முடிவில் டெஸ்டிமோனா வை கழுத்தை நெரித்து கொன்று விட்டு ...எழுந்து தானும் கத்தியால் குத்தி கொண்டு தன் அன்பு காதல் மனைவியான டெஸ்டிமோனா வின் உடல்மேல் சாய்ந்து மரணித்து போவான் .
இங்கே நாடகம் முடிந்தும் ..கதா பாத்திரங்கள் தன்னிலை வரணும் ஆனால், நந்துவும் ஜெனிபர் ம் தங்களின் நிலை மறந்து ..அன்பால் கட்டுண்டு இருக்க ...திரை மூடியதும் நண்பர்கள் ...வந்து ..சொல்ல, ஜென்னி வெட்கத்துடன் சிரித்த, முகம் சிவக்க உள்ளே ஓடிவிட்டாள் .கரகோஷங்களால் கட்டிடம் அதிர்ந்தது .. இருவரின் தத்ரூபமான நடிப்பு ,ரெண்டு பேரும் ஒருவருக்கொருவர் விடாமல், வசன உச்சரிப்பு கூட்டத்தை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.
நிகழ்ச்சிகள் முடிவடைந்து ..பரிசுகள் கொடுக்கும் நேரம் ..மூன்றாம் பரிசில் இருந்து ஆரம்பித்து ,கொடுத்துவிட்டு ..நிகழ்ச்சிக்கான முதல் பரிசு ,participants க்கான முதல் பரிசு யார் ..?யார் .என்று கேக்கும் நிலையில் ,....PSG.arts&science நிகழ்ச்சியின் குழு மேடைக்கு வரவும் ன்னு சொன்னதும் ..மீண்டும் அரங்கம் அதிர்ந்தது ..குழுவுடன் சேர்ந்து நந்துவும் ஜென்னியும் வெக்கத்துடனேயே வந்தாள் ..ஜோடியாக நிற்க "ப்பா என்னாடா ஜோடி பொருத்தம் cute.."ன்னு பசங்களெல்லாம் பேச ,நாடகத்துக்கு முதல் பரிசு Othello,நடிப்புக்கு ,யாருக்கு என்பதில் சிக்கல் என்பதால், நந்துவுக்கும் ,ஜென்னிக்கும் சேர்த்து முதல் பரிசு கொடுக்க பட்டது ...மீண்டும் அரங்கத்தில் கத்தி கூப்பாடு போட்டார்கள்.நந்துவின் அப்பா ,அம்மா, தங்கை மூவரும் கண்ணீரும் கம்பலையுமாக, கண்ணீர் ,கண்களை மறைக்க மேடையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லாம் முடிந்து அரங்கம் காலியாக ...green ரூமில் இருந்து வெளியே வந்த நந்து ஜெனிபருக்கு thanks சொல்ல தேடிப்பார்த்தால் காணவில்லை சரி கிளம்பிருப்பாள் என்று அப்பா ,அம்மாவோட கலக்க ..புறப்பட்டான் .
பின் வாசல் வழியாக நந்து வெளியே வர ...green ரூமிலிருந்து அப்படிதான் வரவேண்டும் .கொஞ்சம் இருட்டு ..வாசனையுடன் ஒரு உருவம் அவன் மேல் பஞ்சு பொதி போல விழுந்து, ,இறுக்கமாக கட்டி அணைத்து ,அவன் உயரத்திற்கு காலின் விரல்களால் நின்று, வளையல் கைகளால் ,அவனின் கழுத்தை வளைத்து, அந்த பிஞ்சு உதட்டை அவனின் உதட்டில் ..வைத்து ..அழுத்தி, அழுத்தி ய்ய்ய்ய்ய் முத்தமிட்டு விட்டு ..அவன் பரந்த மார்பில் ..கண்ணீரோடு அணைத்தபடி ..நின்றாள் ஜெனிபர் என்கிற அந்த பேரழகி .இதெல்லாம் அவன் சுதாரிப்பதற்குள் நடந்தேறிவிட்டது.
"ஜென்னி ..please இதெல்லாம் வேணாம் ..உனக்கு எதுவும் சொல்ல வேண்டியது இல்ல எல்லாம் தெரியும் ..."என்று அந்த நிகழ்வில் இருந்து மீண்டு அவளிடம் சொல்ல ,
"முடியாது நந்து சத்தியமா முடியாது .. உன்ன மாதிரி டீசென்ட் ,அழகு ,திறமை எல்லாம் சேர்ந்த ஒருத்தன எங்கடா நான் தேடுவேன். இதுவரை என் மனதில் இந்த மாதிரி எண்ணமே வந்ததில்லை தெரியுமா ..?."I LOVE YOU" ..i love so much ப்ளீஸ் வேணான்னு மட்டும் சொல்லுறத டா .."அவளின் அழுகையின் கண்ணீரால் அவனின் புது சட்டை நனைந்து விட்டது.
"சரி அதுக்காக ..பொது இடத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு இருந்தா ..எப்படி "?
அவள் அழுகையின் ஊடே சிரித்துவிட்டு ,
"நீ ..ம்ம் சொல்லு அப்பத்தா நான் விடுவேன் .. யாருகிட்டயாவது மாட்னா.... எனக்கு ஒரு வேலை மிச்சம் ன்னு ..உறுதியாக ஜெனிபர் சொல்ல.
நந்துவிற்கு தன் குடும்பம் கண் முன்னால் வந்து போனது ..அப்பா ஏழ்மையில் உழல்வது ...தங்கையின் படிப்பு ,கல்யாணம் ,அம்மாவின் சிரிப்பு எல்லாம் தலைகீழாக புரட்டி விடும் .அவனுக்கும், உள்ளுக்குள், அவளின் மேல் அளவுகடந்த காதல் வந்து நாலு நாள் ஆகிவிட்டது ..ஆனாலும் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.குடும்பத்திற்காக தன் காதலை தியாகம் செய்ய முடிவெடுத்து வைத்திருந்ததை ..இந்த ஜெனிஃபர் கலைத்துவிடுவாள் போலிருக்கு.
"ம்ம்ம் சரி ..நாளைக்கு .. கொஞ்சம் பேசணும் ..எங்க பேசலாம் உனக்கு சரியான இடமா சொல்லு நான் வரேன் ...நீ அலைய வேணாம் "ன்னு நந்து சொன்னதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ..அவனை மேலும் இறுக்கமாக ..அணைத்து மீண்டும் அழுத்தமான முத்தம் கொடுத்துவிட்டு ..சற்று விலகி நின்று.
"பாத்தியா ..அப்பவும் நான் அலைய கூடாதுன்னு ..சொல்ற பாரு இது.... இது தாண்டா உன்கிட்ட என்ன விழவைத்தது "ஜென்னி பெருமிதத்தோடு தன் காதலனை பார்த்தாள்.
" போதுண்டி ..சரியான குளிர் நேரம் ..இவ்ளோ ஐஸ் வச்சா நாளைக்கு நான் லீவு போட வேண்டி வரும்.
"ம்ஹூம் ..ம்ஹூம் ..ன்னு பாதங்களை தரையில் உதைத்து கொண்டு ..அவன் மார்பில் செல்லமாக குத்தி கொஞ்சினாள்.
"சரிடா செல்லம் அப்பா ,அம்மா காத்திருப்பாங்க ..நாளைக்கு பார்க்கலாம் இடம் யோசித்து சொல்லு சரியா .."நந்து சொல்ல ஜென்னி அவனை விட முடியாமல் கைகளை இருக்க பிடித்து அதில் ஒரு முத்தமிட்டு .
"ம்ம் போயிட்டு வாங்க ..நிறைய பேசலாம் ..ம்ம்ம் "ன்னு அவனை அனுப்பி வைத்துவிட்டு ..வெறுமையாக பார்த்து ..ஆனால் மனதில் கொள்ள சந்தோஷத்தில் மனம் நிறைய நந்துவாக, கிளம்பி போனாள் அந்த அழகுப் பெட்டகம் ஜென்னி .
பகுதி -64-அடுத்த பக்கத்தில்