29-08-2025, 04:19 PM
(This post was last modified: 29-08-2025, 04:20 PM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
சுதா, ரேணுகாவை எழுப்ப, ரேணுகாக்கும் கொஞ்சம் பதட்டம் ஒட்டிக்கொண்டது.
கண்ணாடி முன் நின்று கொஞ்சம் ஒப்பனை செய்து என்னை வரவேற்க ஹாலுக்கு வந்தாள்.
எனக்குள் இருந்த பதட்டமும், சுதாவின் கவனிப்பும் முதலில் அக்காவை கவனிக்கவில்லை.
ரேணுகாக்கா, நான் உட்கார்ந்த அதே சோபாவில் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.
அதற்குள் சுதா டீ போட்டுகொண்டு கொடுத்து அவள் என்னெதிரில் உட்கார்ந்தாள்..
மெதுவாக என்னுடைய படிப்பு குடும்பத்தை பற்றி கேட்க, எனக்குள் மனசு காதல் ரெக்கை கொடி கட்டி பறந்தது..
“சரிங்கண்ணி நீங்க அருண் கூட பேசிட்டு இருங்க நான் நாளைக்கு கொஞ்சம் தீசஸ் எல்லாம் சப்மிட் பண்ணனும் நான் என் பிரண்ட் வீட்டுக்கு போய்ட்டு நைட்ல வர்றேன். லேட்டாகுச்சுன்னா, நான் நாளைக்கு காலையிலே வர்றேன்” சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானள.
அதை கேட்டு அக்காவுக்கும் மீனாட்சியம்மவுக்கும் பயங்கர சந்தோசம்.
நான் தான் கொஞ்சம் முந்திரிக்கொட்டையாட்டம் எந்தரித்தேன்.
" சுதா நான் வேணுமின்னா உங்களோட பிரண்ட் வீட்டுல ட்ராப் பண்ணட்டுமா?"
அக்காவுக்கு வந்ததே கோபம்
படாரென என்னை இழுத்தாள்.
அவள் இழுத்த வேகத்தில் அவளின் மடியில் தான் போய் விழவில்லை.
ஒருவழியாக சுதாவை ஏதோ சொல்லி வழியனுப்பிவைத்தாள்.

![[Image: FB-IMG-1750000411313.jpg]](https://i.ibb.co/zH416YhY/FB-IMG-1750000411313.jpg)