29-08-2025, 08:10 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் செல்வம் மற்றும் அசோக் இடையில் நடக்கும் உரையாடல் இதுவரை நடந்துள்ள நிகழ்வு சொல்லி பின்னர் இனிமேல் வரும் கூடல் நிகழ்வு இணைந்து வருவார் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்