29-08-2025, 06:30 AM
(23-08-2025, 12:40 PM)Niruthee Wrote: “பண்ணு பண்ணு” என்றான் நிருதி. “இவள மாதிரி பொண்ணுகளுக்கு கெட்டது புடிக்காது. கெட்டது மட்டும்தான் புடிக்காது”
“அப்படின்னா?” புரியாமல் கேட்டான்.
“அவங்களுக்கு எது புடிக்கலயோ அதான் கெட்டது. அவங்களுக்கு புடிச்ச எதுவா இருந்தாலும்.. நல்லா புரிஞ்சுக்கோ.. எதுவா இருந்தாலும்.. நீதி நியாயம் தர்மம் எல்லாம் தேவையே இல்ல.. எதுவா இருந்தாலும்.. அது நல்லது. பிரச்சினை.. நல்லது கெட்டது இல்ல. அவங்களுக்கு அது புடிச்சுருக்கா இல்லையான்றது.. சரியா?”
“குருவே..” என்றான் ஜீவா.. !!
Sema line thalaivaa .....
Oru ponna ushar pannanumna, intha line ah follow pannanum


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)