28-08-2025, 05:25 PM
(28-08-2025, 12:52 PM)raspudinjr Wrote: ........
இன்னும் எழுத நிறைய அனுபவ நிகழ்வுகள் உண்டு!
அதற்கு நான் அந்த அனுபவங்களை உள் செரித்து உணர்ந்தால் தான் பெண்களைக் கொஞ்சமாவது புரிஞ்சிக்க முடியும்!
நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவு ! வெறும் கற்பனைகளை மட்டுமே கதையாக வாசித்துக் கொண்டிருப்பதை விட இது போன்ற நிஜ அனுபவங்களை வாசிப்பது எனக்கு பிடித்திருக்கிறது !
தொடர்ந்து எழுதுங்க !