Adultery இச்சை மனது..!!
#62
இரவு கடைக்குச் சென்று சிகரெட் வாங்கிக் கொண்டபோது கேட்டாள் ஜோதிலட்சுமி. 
“பாப்பா எப்படி இருக்கா?”

“நல்லாதாங்க இருக்கு” என்றான் வினோத். 

அவன் மனசுக்குள் திடுக்கென ஒரு தடுமாற்றம் எழுந்தது. உள்ளே ஒரு பய நடுக்கும். தான் செய்திருக்கும் காரியம் இந்த அம்மாவுக்கு தெரிந்தால் என்னாகும்?

சந்தேகமே வேண்டாம். அடுத்த நிமிடமே தெருவில் இழுத்துப் போட்டு அடித்து துரத்தி விடுவாள்.

ஆனால் இவள் மகள்தான் என்ன ஒரு அழகு. என்ன ஒரு சுகம். குண்டுப் பெண் என்றாலும் அனுபவிக்க எத்தனையெத்தனை இன்பமாக இருந்தாள்.

“ஏதாவது சொன்னாளா?” அந்த அம்மாள் கேட்டாள்.

“பர்த்டேக்கு முடிஞ்சா என்னை வரச் சொல்லுச்சு.. ஆனா போக முடியுமானு தெரியலங்க” என்றான் இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு.

உண்மையில் பர்த்டே அன்று இவளது மகளே வெளியில் கணவன் குழந்தைகளுடன் எங்கோ செல்லத் திட்டமிட்டிருக்கிறாள். அது இவளுக்குத் தெரியாது. 

“நேரம் கிடைச்சா போயிட்டு வந்துரு” என்றாள் அந்த அம்மாள்.

“ஊட்டி கோத்தகிரினு போறதுனா நான் காலைல நேரத்துலயே போயிருவேன். திரும்பி வர நைட்டாகிரும்..”

“நானே ஒரு எட்டு போலாமானுதான் பாக்கறேன். ஆனா எங்க முடியுது. ஒரே ஆள் எல்லாத்தையும் பாத்துக்கணும்” புலம்பத் தொடங்கினாள். 

அவள் ஒரு நாள்கூட கடையை அடைக்க மாட்டாள் என்பது அங்குள்ள அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். 

அவளது வாழ்க்கையின் ஒரே பிடிப்பு அந்தக் கடை என்பதாகத்தான் தோன்றும். கடையை அடைத்து விட்டு அவளால் நிம்மதியாக இருக்கவே முடியாது. அதனால் இவள் மகளைப் பார்க்க போகப் போவதே இல்லை. 

சிகரெட் பற்ற வைத்து அவளுடன் பேசிக் கொண்டே புகைத்தான். 

அவளது மகள் கார்த்திகாவின் நினைவுகள்தான் அவனை அப்போதைக்கு ஆக்கிரமித்திருந்தன.

இரவெல்லாம் கார்த்திகாவை அனுபவித்ததை நினைத்து இன்பக் கிளுகிளுப்பில் தூங்கினான் வினோத். 

அவளை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அடிக்கடி அவளைப் பார்க்கப் போனால் நிச்சயமாக மாட்டிக் கொள்வோம் என்கிற பயம் அவனைத் தடுத்தது.

கார்த்திகாவை அவன், அவளது பிறந்த நாளுக்கு முதல் நாள் வீட்டில் போய் பார்த்தான். 

அவளுக்குப் பரிசாக புடவையே எடுத்துப் போயிருந்தான். பட்டுப் புடவை.

அவளது நிறம் உயரம் வயது எல்லாவற்றையும் கடையில் கடையில் இருந்த பெண்ணிடம் சொல்லி விலை உயர்ந்த புடவையாக எடுத்துப் போய் கொடுத்தான். 

அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டாள் கார்த்திகா. 

வீட்டில் குழந்தைகள் இருந்ததால் அவர்களுக்கும் கேக் ஸ்வீட்ஸ் எல்லாம் வாங்கிப் போயிருந்தான்.

அவள் கொடுத்த டீ பிஸ்கெட்டை சாப்பிட்டு விட்டு வாழ்த்துச் சொல்லிக் கிளம்பி வந்தான்.

அடிக்கடி அவளைப் பார்க்கச் செல்வது ஆபத்தில் முடியும் என்பதால் அவன் ஆசையை மனதுக்குள்ளேயே அடக்கி வைத்தான்.
Like Reply


Messages In This Thread
RE: இச்சை மனமே..!! - by Dinesh5 - 04-08-2025, 09:13 PM
RE: இச்சை மனமே..!! - by Its me - 04-08-2025, 10:20 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 13-08-2025, 10:11 PM
RE: இச்சை மனது..!! - by Siva.s - 18-08-2025, 07:41 AM
RE: இச்சை மனது..!! - by Navki - 19-08-2025, 09:31 AM
RE: இச்சை மனது..!! - by Giku - 23-08-2025, 06:12 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 26-08-2025, 05:25 PM
RE: இச்சை மனது..!! - by கல்லறை நண்பன். - 28-08-2025, 08:41 AM
RE: இச்சை மனது..!! - by keiksat - 21-09-2025, 04:57 PM



Users browsing this thread: 1 Guest(s)