28-08-2025, 04:47 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி ரேவதி மனதில் இடம்பிடித்து செய்யும் செயல்கள் மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது. பின்னர் திவ்யா போன் பேசியது பார்க்கும் போது செல்வம் அவளையும் தன் ஆசைக்கு பயன்படுத்த முயற்சி செய்வது போல் கதையில் சொல்லியது பார்க்கும் போது இனிமேல் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்