27-08-2025, 10:01 PM
கதை சீராக தன் இலக்கு நோக்கி செல்கிறது. சென்னைக்கு வந்ததும் மணியை தான் முதன் முதலாக பார்க்கப் போகிறாள். அப்புறம் தான் கணவன். மணி என்ன பிளான் வைத்திருக்கிறான் என்று பார்ப்போம் ! சுவாரஸ்யமான கதை ! சீக்கிரமே தொடரட்டும் அடுத்த பாகங்கள்