27-08-2025, 08:22 AM
வேலை காரணமாகக் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன் நண்பர்களே. நேற்றிலிருந்துதான் மீண்டும் கதையை எழுத ஆரம்பித்தேன். நீண்ட இடைவெளி விட்டதால், கதை ஓட்டம் எப்படி இருக்குமோ எனத் தெரியவில்லை. படித்துவிட்டு, கதையைத் தொடரலாமா, வேண்டாமா என்று சொல்லுங்கள். நேரம் கிடைக்கும்போது அடுத்த அத்தியாயத்தைச் சீக்கிரம் வெளியிட முயற்சிக்கிறேன். நன்றி.
விமலா அம்மா தொடரும் ....!