26-08-2025, 05:20 PM
28
ரியா அந்த குலுக்கல் வீடியோவை அப்லோட் செய்திருந்தாள். நல்ல ரெஸ்பான்ஸ், நிறைய கமெண்ட்ஸ். கிஷோர் அதனை எல்லாம் எடுத்து பார்த்தான். ரியாவிற்கு கால் செய்தான்.
"வீடியோக்கு ரெஸ்பான்ஸ் பாத்தியா.. எத்தனை வியூஸ் பாத்தியா ரியா"
ரியா மகிழ்ச்சியாக உடனே பதிலளித்தாள், "ஆமா கிஷோர்.. சூப்பர் ரெஸ்பான்ஸ். எல்லாம் உன் கெயிடன்ஸ்னால தான் சோ மச் தேங்க்ஸ்" என்றாள்
"அட நான் என்ன பெருசா பண்ணிட்டேன். எல்லாம் உன் அங்க அழகுல மயங்கிட்டாங்க அதான் காரணம்"
"ச்சி.. போடா" சிணுங்கினாள்.
"ஆனா என்ன இருந்து என்ன பிரையோஜனம், ரசிக்க வேண்டிய ஆள் ரிசிக்கல போலயே"
இதை கேட்டு ரியா சற்று அமைதியானாள். தனக்கும் கணவனுக்கும் உள்ள பிரச்சினை பற்றி கிஷோருக்கு தெரியாது என நினைத்திருந்தாள்.
"என்ன ரியா சைலன்ட் ஆகிட்ட"
"உனக்கு எப்படி தெரியும் கிஷோர் இந்த மேட்டர்"
"உன் ஹஸ்பண்ட்டோட ப்ரெண்டு ஒருத்தன் எனக்கும் பிரெண்ட் ரியா. அவன் மூலமா தான் தெரியும். அவங்ககிட்ட எல்லாம் உன்னால தான் பிரச்சனை, உன் மேல தான் தப்புன்னு சொல்லி வச்சிருக்கான் ரியா" இஷ்டத்துக்கு கதை விட்டான். தூபம் போட ஆரம்பித்தான் கிஷோர்.
ரியா வருத்தமும் கோபமும் அடைந்தாள்.
"விடு ரியா ஃபீல் பண்ணாத, அவன் புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தான். நான் சொன்னேன் ரியா என் பிரெண்ட்கிட்ட, அந்த பொண்ணு நல்ல பொண்ணு டா தெரியாம பேசாதீங்க டா'னு.. யூ டோன்ட் வொர்ரீ"
ரியா இதை கேட்டு நெகிழ்ந்தாள். "தேங்க்யூ சோ மச் கிஷோர். நீயாவது என்னை சப்போர்ட் பண்றியே.. ரொம்ப தேங்க்ஸ் பா. நான் என்னப்பா தப்பா எதிர்பார்த்தேன். என் பிரெண்ட்ஸ்லாம் ஜோடியா ஹாப்பியா அடிக்கடி டூர் போறாங்க, வைப் பண்றாங்க.. கப்பில்ஸ் ரீல்ஸ் போடுறாங்க. ஜாலியா என்ஜாய் பண்றாங்க.. இந்த வயசுல எஞ்சாய் பண்ணாம பின்ன எப்ப பண்றது சொல்லு"
"புரியுது ரியா ஐ அன்ட்ர்ஸ்டான்ட் யூ. உன் ஹஸ்பண்ட் பேசிக்கா நல்லவன் தான், என்ன.. சுத்தமா எஞ்சாய் பண்ற டைப் கிடையாது. ஜாலி டைப் கிடையாது ஐ நோ. அவன் தான் அவனை கொஞ்சம் மாத்திக்கணும். உன்னை மாதிரி ஒரு பொண்ணுக்காக" நைசாக பேசி நடித்தான் கிஷோர்.
ரியா பெருமூச்சு விட்டாள். "எஸ் கிஷோர், அவன் நல்லவன் தான். எனக்கும் அவன் என் ஃபிலிங்க்ஸ் புரிஞ்சிக்கிட்டு என் கூட இருக்கணும்னு ஆசை தான் கிஷோர். என்ன இருந்தாலும் அவன் என் ஹஸ்பண்ட் ஆச்சே"
கிஷோர் நினைத்துக் கொண்டான். இதான்.. இதான் தனக்கு வேணும் என்று.
"டோன்ட் ஒர்றி ரியா.. என்னால முடிஞ்ச ஹெல்ப் நான் பண்றேன். நான் என் பிரெண்ட் மூலமா விசாரிச்சு பேச முடியுமா பாக்கறேன் ரியா"
ரியா மீண்டும் நெகிழ்ந்தாள். கிஷோர் மீது முழு நம்பிக்கை கொண்டாள். "எப்படி தேங்க்ஸ் சொல்றதுனே தெரியல டா"
கிஷோர் கோழியை முழுதாக கவுத்த திருப்தியில் போன்காலை கட் செய்தான். இனி செயல்ல இறங்க வேண்டிய நேரம் வந்துடுச்சு... பெங்களூருக்கு டிக்கெட் போட்டான்.
29
மறுநாள் காலை 7 மணி போல் கிஷோர் ரியாவிற்கு கால் செய்தான். ரியா தூங்கிக் கொண்டிருந்தாள். ரிங் சத்தம் கேட்டு கஷ்டப்பட்டு கண் விழித்து கிஷோர் பெயரை பார்த்ததும் உடனே ஆர்வமாகி அட்டெண்ட் செய்தாள்.
"ஹாய் கிஷோர் என்ன இவ்வளவு ஏர்லியா"
"ஹாய் ரியா.. குட் மார்னிங். சும்மா ஒரு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு தான்"
"என்ன சர்ப்ரைஸ் கிஷோர்"
"வீடியோ கால் வா.. கண்டுபிடி பாப்போம்" என அழைத்தான்.
ரியா உடனே தன் நைட் கவுனை அட்ஜஸ்ட் செய்து கொண்டு, வேகமாக முகத்தை கழுவி துடைத்துக் கொண்டு வீடியோ கால் செய்தாள்.
கிஷோர் ஏதோ ஆம்னி ஸ்லீப்பர் பஸ்ஸில் இருந்தான்.. வெளியில் கேமராவை திருப்பி காட்டினான்.
"ஏய் நீ பெங்களுர் வந்திருக்கியா" ஆச்சர்யமாக கேட்டாள் ரியா
"எஸ் மை ஃப்ரென்ட்" என்றான்
ரியா மகிழ்ச்சியும் பரபரப்பும் கொஞ்சம் படபடப்பும் ஒரு சேர அடைந்தாள்.
"என்ன விசயமா கிஷோர்" கொஞ்சம் தயங்கிய படியே பேட்டாள்.
"ஒரு பிசினஸ் கஸ்டமர் கூட மீட்டிங் ரியா. அதான் வந்திருக்கேன்"
ரியா பேசுவதை கேட்டு, தூங்கிக் கொண்டிருந்த ரியாவின் மகள் சிணுங்கினாள். அவளின் குரல் கேட்டு ரியாவின் அம்மா உள்ளே வந்தாள்.
"யார்கிட்ட டீ பேசிட்டு இருக்க" உள்ளே வந்தவள் ரியாவை கவனித்து கேட்டாள்.
"அது.. ஒரு பிரென்ட் கூட மா.." தயங்கிய படி சொன்னாள்.
அதற்குள் கிஷோர் "யாரு ரியா அம்மா வா? போன அவங்ககிட்ட கொடு பேசுவோம்" என கூலாக தைரியமாக கேட்டான்.
ரியாவும் அம்மாவிடம் போனை நீட்டினாள். அம்மாவும் தயங்கியபடியே போனை வாங்கினாள்.
"ஹாய் ஆன்ட்டி.. வணக்கம். குட் மார்னிங்.. எப்படி இருக்கீங்க" சிரித்த முகமாக கிஷோர் அவளை வீடியோ காலில் விசாரித்தான்.
ரியா அம்மாவும் வேறு வழியின்றி தயக்கத்துடன் வணக்கம் சொன்னாள்.
"நான் உங்க பொண்ணோட ஃபேன் ஆன்ட்டி. ரியா போடுற வீடியோலாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றான் கூச்சமேயில்லாமல்.. ரியா பின்னாலிருந்து வெட்கப்பட்டாள். அம்மாவும் கிஷோரின் அதிரடியை சமாளிக்க தெரியாமல் மையமாக சிரித்து வைத்தாள்.
"ஆன்ட்டி நான் உங்க யூடியூப் வீடியோஸ்லாம் பாப்போன். உங்க பலாக் கொட்டை பால்ப் பாயாசம் ரெசிபி சூப்பர் ஆன்ட்டி. வீட்ல அதை காட்டி பண்ண சொன்னேன். சூப்பரா வந்துச்சு, எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு. உங்கள எல்லாரும் பாராட்டினாங்க ஆன்ட்டி.." அசால்ட்டாக ஐஸ் வைத்தான்.
கிஷோர் பக்காவாக பேக்ரவுண்ட் வொர்க் செய்து, தெளிவான முன் தயாரிப்புகளுடனேயே வந்திருந்தான்.
கிஷோரின் பேச்சில் ரியா அம்மாவும் ஏமாந்தாள். "ரொம்ப தேங்க்ஸ் தம்பி" என இளித்தாள். பின் சிறிது பேசி விட்டு போனை மீண்டும் ரியாவிடம் கொடுத்து விட்டு குழந்தையை ஸ்கூலுக்கு கிளப்ப தூக்கி கொண்டு சென்றாள்.
ரியா மீண்டும் பேசினாள். அவளது அம்மாவுடனும் அவன் சகஜமாகி பேசி பழகியது அவளுக்கு அவன் மேல் இன்னும் நம்பிக்கையும் நெருக்கமும் ஏற்படுத்தியது.
"ரியா இன்னிக்கு மார்னிங் நீ ஃப்ரியா.. ஒரு முக்கியமான விசயம் பேசணும். உன் வீட்டுக்கு வரேன்" என்றான். சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டான். வரவா என கேட்டு அவளை யோசிக்க கூட இடம் கொடுக்காமல்..
ரியாவும் எந்த தயக்கமும் யோசனையும் இன்றி.. "ஸ்யூர் கிஷோர் ப்ளீஸ் கம்" என்றாள். என்ன விசயமாக இருக்கும் என சின்ன படப்படப்பு அவளுக்குள். கணவன் பற்றிய விசயமாக இருக்கும் என்று யூகித்தாள்.
"குட் ரியா.. ஸி யூ சூன்" என கால் கட் செய்தான். ரியா அவனுக்கு வீட்டு லோகேஷனை அனுப்பி வைத்தாள்.
30
கிஷோர் ஒரு ஹோட்டலில் செக் இன் செய்து, குளித்து கிளம்பினான். சர்ட் மற்றும் பேன்ட் அணிந்துக் கொண்டான். ரியா வீட்டை பத்து மணி போல் அடைந்து, காலிங் பெல்லை அழுத்தினான்.
ரியா தான் வந்து திறந்தாள். சிவப்பு நிற டிசைனர் சேரி, அதற்கு மேட்சிங் ப்ளவுஸ் அணிந்திருந்தாள். கொஞ்சம் நெர்வஸாக இருந்தாள். சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவனை உள்ளே வரவேற்றாள்.
கிஷோர் சகஜமாக உள்ளே சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தான். ரியாவின் அம்மா ஜீஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
"மார்னிங் சாப்டீங்களா தம்பி, டிபன் எதுவும் செய்யவா"
"சாப்ட்டாச்சு ஆன்ட்டி, ஹோட்டல்லயே ப்ரெக்பாஸ்ட் உண்டு. உங்க சமயலை ருசி பார்க்க இன்னிக்கு எனக்கு கொடுத்து வைக்கல ஆன்ட்டி" ஐஸ் வைத்தான்.
"அட அதுக்கென்ன லஞ்ச் ரெடி பண்றேன். சாப்டுட்டு போங்க தம்பி"
"ஐயோ ஆன்ட்டி அதல்லாம் வேணாம்.. சும்மா சொன்னேன்" நடித்தான்.
ரியா இடைமறித்தாள் "அம்மா நீ ரெடி பண்ணு. அவர பத்தி பேச வேண்டிய விசயங்கள் இருக்கு. கிஷோர் சாப்ட்டுட்டே போவான்" என்றாள். ரியா அவள் அம்மாவிடம் கிஷோர் பற்றியும், கணவனை சமாதானம் செய்வது பற்றி பேசவே அவன் வந்திருப்பதாகவும் சொல்லி இருந்தாள்.
ரியா அம்மாவும் உள்ளே சென்றாள். அவர்கள் இருவரும் தனியாக ஹாலில் இருந்தனர்.
"சொல்லு கிஷோர்.. நீ என்ன சொல்ல போறனு நினைச்சு நினைச்சு எனக்கு டென்சனா இருக்கு கிஷோர்"
கிஷோர் தொண்டையை செருமினான், "ரியா சாரி ரியா.. நான் இப்ப சொல்ல போறது உனக்கு அதிர்ச்சியா இருக்கும் பட் இதை சொல்லி தான் ஆகணும். அதான் நேர்லயே வந்தேன்"
ரியா பதட்டத்துடன் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
"உன் ஹஸ்பண்ட்க்கு இப்போ வேற ஒரு பொண்ணு பழக்கமாகிருக்கு ரியா. இப்ப அவன் அடிக்கடி அவளை மீட் பண்ணி அவங்க ஒண்ணா ஊர் சுத்துறாங்க அங்க மும்பைல"
ரியா இதை கேட்டு அதிர்ந்தாள். அவளால் நம்பவே முடியவில்லை.
"நான் உன் ஹஸ்பன்ட் பிரெண்ட்ஸ் கிட்ட விசாரிச்சேன். ஒரு க்ளோஸ் ப்ரெண்ட்க்கு மட்டும் தான் இந்த விசயம் எல்லாம் தெரிஞ்சிருக்கு. வேற யாருக்கும் தெரியல, இங்க பாரு.... "
கிஷோர் அவன் மொபைலை ஓபன் செய்து அதில் ரியாவின் கணவன் யாரோ ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படியான சில புகைப்படங்களை காட்டினான்.
ரியா அதை கண்டு உறைந்து போனாள்.
இது எல்லாம் கிஷோரின் செட்டப் தான். ஏ.ஐ உதவியுடன் உருவாக்கிய போட்டோக்களே அவைகள், ஆனால் ரியாவால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. கிஷோர் மீதிருந்த நம்பிக்கை அவள் கண்ணை மறைத்தது.
ரியா கண்கள் கலங்கி.. சில துளி கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது.
"ரியா ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ஃப்.. இப்பவும் ஒண்ணும் கெட்டு போயிடல.. நாம உன் ஹஸ்பண்ட்டை திருத்தி வழிக்கு கொண்டு வந்துடலாம் ரியா டோன்ட் ஒர்றி."
"எப்படி கிஷோர்" கண்களை துடைத்துக் கொண்டு கேட்டாள்.
"அவன் பண்ணதை அவனுக்கு திரும்பி பண்ணனும் ரியா. அது எப்படி ஃபீலாகும்னு காட்டணும். உன்னை மாதிரியே அவனும் இப்படி இன்செக்யூரா வருத்தமா கவலையா கஷ்டப்படணும்."
ரியா யோசித்தாள். தீர்மானித்தாள். "கரெக்ட் கிஷோர்.. அவனுக்கு பாடம் புகட்டணும். அவனுக்கு புரிய வைக்கணும்"
"ஆமா ரியா அவனை நாம பொறாமை பட வச்சு, வெறுப்பேத்தி கோபப்பட வெச்சா அவன் திரும்ப உன்கிட்ட வந்திடுவான் ரியா"
"நிசமா சொல்றியா கிஷோர். அப்படி பண்ணா அவன் திரும்ப என்கிட்ட வந்திருவானா.. எனக்கு அவன் வேணும் கிஷோர். அதுக்காக நான் என்ன ரிஸ்க் வேணும்னாலும் எடுக்க ரெடி"
"குட் ரியா.. ஒரு ஐடியா இருக்கு. நாமளும் இதே மாதிரி, ஐ மீன்.. நீயும் இதே மாதிரி வேற ஆள் கூட நெருக்கமா போட்டோஸ் எடுத்து, அதை அவன் பாத்தா.. அவன் பொறாமைல கொந்தளிச்சு.. உன்னை, குடும்பத்தை முழுசா இழந்திடுவோம்னு பயந்து உன்கிட்ட சரண்டர் ஆகிடுவான் ரியா"
ரியா யோசித்து பார்த்தாள். கரெக்ட் கிஷோர் அதான் சரியான வழி... இது பழிவாங்கற மாதிரி இருக்கு பட் பரவால்ல, அவன் இவ்வளவு போனப்பறம் அவனுக்கு இந்த ட்ரீட்மெண்ட் தான் சரி. நான் ரெடி கிஷோர்"
"வெரி குட் ரியா நான் உன் மன உறுதியை பாராட்டுறேன்"
ரியா கொஞ்சம் அமைதியானாள்."தேங்க்ஸ் கிஷோர், பட் நாம எப்படி கிஷோர் இதை பண்ணப் போறோம்.. எனக்கு யார் ஹெல்ப் பண்ணுவா"
"அட நான் எதுக்கு இருக்கேன் ரியா.. நான் ஹெல்ப் பண்றேன். நான் உன் கூட உன் கள்ளக்காதலனா நடிக்கிறேன், போட்டோஸ்ல. அப்பறம் நானே அதை ஒரு ஃபேக் ஐடி மூலமா அவனுக்கு மெயில் அனுப்பி பேசறேன்.. ஐ சப்போர்ட் யூ ரியா. நீ சம்மதிச்சா" ஆழமாக அவளை பார்த்தான் கிஷோர்.
ரியா சற்று தயங்கினாள். அதே சமயம் கிஷோர் என்றால் கொஞ்சம் வசதியாக சௌகர்யமாக தான் இருக்கும் என்றும் நினைத்தாள். தலையசைத்தாள்.
"பட் கிஷோர் உன்ன என் ஹஸ்பண்ட்க்கு தெரியும் தான.. எதுவும் ப்ராப்ளம் ஆகிடாதே"
"அட அது ஒரு விசயமா, நான் போட்டோஸ்ல என் முகத்தை மறைச்சிக்கிறேன் ரியா. தட்ஸ் ஆல்.."
ரியா அதை கேட்டு திருப்தியடைந்து நம்பிக்கையுடன் மீண்டும் தலையாட்டினாள்.
ரியா அம்மா கிச்சனில் பிரியாணி செய்ய அனைத்தையும் எடுத்து வைத்து தயாரானாள்.
அதே நேரம் கிஷோர், "நாம ஸ்ட்ராட் பண்ணலாமா ரியா" என மெலிதாக புன்னகைத்தான்.
தொடரும்...

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)