26-08-2025, 10:31 AM
இந்த கதையை எழுத தொடங்கும் போதே இரண்டு விசயங்களில் உறுதியா இருந்தேன். ஒன்னு முடிஞ்ச வரை வாரத்துக்கு ரெண்டு அப்டேட்,ரெண்டாவது எக்காரணத்தாலும கதையை பாதியில நிறுத்த கூடாது.ஆனா தற்சமயம் ரெண்டுமே மீறிட்டேன். அதுக்கு காரணம் இருக்கு.
ஒரு Toxic relationship இருந்து வெளிய வந்து உடம்பாலும், மனதாலும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு ஏற்பாடு செய்து மீண்டும் பழைய மனநிலைக்கு வருவது என்பது அதை அனுபவித்தவர்களுக்கு பலருக்கு புரியும்.நானும் அதில் ஒருவன்.நீண்ண்ண்ட இடைவெளி தேவைப்பட்டது அனைத்து சமூக ஊடகத்திலிருந்து சற்றே விலகியிருக்க.மீண்டும் பழைய உற்சாகம் எனக்குள்ள தொற்றிக் கொண்டதாக உணர்கிறேன்.அதனாலே இங்க மீண்டும்...
இனி வழக்கம் போல அப்டேட் வரும்.காத்திருந்த அனைவருக்கும் நன்றிகள்.