Adultery இனிமையான வாழ்வு
நான் வெளியே வந்து செந்தில் எங்கே இருக்கான் என்று பார்க்க போனேன் அநேகமாக காரில் தான் இருப்பான் என்று யூகித்து சென்றேன் எனது

யூகம் தவறவில்லை அவன் காரில் உக்காந்து பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தான் நான் காரினுள் செல்ல அவன் பாட்டை நிறுத்திவிட்டு நன்றாக

உக்காந்து கொண்டு

செந்தில் : சார் வாங்க எங்காவது போணுமா

என்று கேட்க நான் அவன் முகத்தை பார்த்தேன் அதில் ஒரு வருத்தம் இருந்தது

நான் சிரித்துகொன்டே

நான் : என்ன செந்தில் கோவமா இருக்கியா

செந்தில்: சீ சீ அதெல்லாம் ஒன்னும் இல்லை சார் நான் நார்மலா தான் இருக்கேன்

நான் : அப்போ வருத்தமா இருக்கே அப்படித்தானே

செந்தில்; அதெல்லாம் இல்ல சார்

நான் : டேய் உன்ன பாத்தாலே தெரியுது நீ வருத்தமா இருக்கேன்ன்னு

அங்கே ப்ரியா சொன்னதுக்கு வறுத்த படுறியா

செந்தில் சற்று உணர்ச்சியி பட்டவனாக

செந்தில் ;: பெருசா எனக்கு வருத்தம் இல்லை சார் எனக்கு என்ன நீங்க சுபா மேடம் அப்புறம் உங்க வீட்ல உங்க சம்சாரம் உங்க மாமியார் மாமா

அப்புறம் சுந்தர் சார் எல்லாருமே என்னை உங்க குடும்பத்துல ஒருத்தனா பாக்குறீங்க அப்படி எல்லாருமே என் மேலயும் என் அம்மா மேலையும்

அவ்வளவு அக்கறை பாசம் காட்டும் பொது இவங்க என்னை கண்டவன் என்று சொல்லும்போது கொஞ்சம் வலிச்சது சார் வேற ஒன்னும் இல்லை

எனக்கு இப்படி ஒரு நல்ல வாழ்கை நீங்க கொடுத்த வாய்ப்பு இல்லைனா நான் இன்னமும் திருச்சில இன்னமும் அந்த ஹோட்டல பத்தாத சம்பளம்

டிப்ஸ் கொடுபவங்களுக்கு எடுபுடியா அப்படியே இருந்திருப்பேன் நீக்க என்ன ஒரு வேலைக்காரனா பாக்காம உங்க பேமிலில ஒருத்தன பாக்கும்

போது இது கொஞ்சம் வருத்தம் தருது சார் ஆனா இப்போ நான் ஓகே

என்று சற்று தழுதழுத்த குரலில் சொல்லி முடிக்க நான் அவனை பொய் ரெண்டு காபி வாங்கி வர சொல்ல அவனும் அங்கே கேன்டீன்ல போய்

வாங்கி வந்தான் ஒன்னை அவனுக்கு கொடுத்து குடிக்க சொல்லி மற்றொன்றை நான் குடித்துக்கொண்டே

நான்: செந்தில் நீ வருத்தப்படுறது நியாம் தான் ஆனா ப்ரியா ஒன்னும் அவ்வளவு கெட்டவளோ கோவக்காரியோ இல்லை அவளும் சரி ஸ்ரீனியும் சரி

அவ்வளவு நல்லவங்க அவங்க ரெண்டு பெரும் இல்லைனா நான் இன்னைக்கு இப்படி இருந்திருக்க மாட்டேன் எவ்வளவோ உதவி பண்ணவங்க தான்

அந்த ரெண்டு பேறும் சரி நான் விஷயத்துக்கு வரேன் இப்போ ப்ரியா தான் உன்னை கூட்டி வர சொன்னா வா

செந்தில்: இல்லை சார் பரவாயில்லை நான் இங்கே இருக்கேன்

நான்: டேய் நீ அடங்கமாட்டே நான் சொல்லுறதே கேளு வா என்கூட இப்படி பட்ட அழகானவை கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேணும்

உடனே வாடான்னு படுப்பாளா கொஞ்சம் யோசிக்கணும் இல்லை அதும் இல்லாம உன்ன பத்தி அவளுக்கும் சரி ஸ்ரீனிக்கும் முழுமையா தெரியாது



செந்தில் என் பேச்சுக்கு கட்டுப்பட்டும் அதே சமயம் அவனின் தன்மானம் அவனை தடுக்க ஒரு மாதிரி முகத்துடன் எழ

நான்: டேய் உண்மைய சொல்லு ப்ரியா எப்படி இருக்கா

செந்தில்: சார் போங்க சார்

என்று சொல்லி வெட்கப்பட

நான் ; டேய் சும்மா சொல்லு சுபாவிட அழகுதான்

செந்தில் ஆம் என்பது போல தலை ஆட்ட நான் சிரித்துக்கொண்டே அவனுடன் மீண்டும் எங்களின் அந்த குடிலை நோக்கி சென்றோம்
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 26-08-2025, 03:36 AM



Users browsing this thread: 2 Guest(s)