25-08-2025, 11:26 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக இந்த பதிவில் கோபி தன்வைத்த கேமரா மூலமாக மலர் குடும்பம் மற்றும் சுந்தர் செய்யும் செயல்கள் கண்டுபிடித்து சொல்லி அதனால் அவன் படும் அவஸ்தை சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. பின்னர் கோபி நண்பன் சிவா எதிர்பாரத சந்திப்பு மூலமாக அவனின் வாழ்க்கை நடந்ததை சொல்லி அதற்கு சிவா மற்றும் மிருதுளா உதவி செய்வதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது