25-08-2025, 12:19 PM
கதையின் பாகங்கள் கூட கூட சுவாரஸ்யமும் கூடுகின்றது. இப்போது ஆன் லைன் பிரண்டு சம்பத் என்று ஒரு நபர் வந்திருக்கிறான். அஜ்மல் தனது மனைவியின் போட்டோவை அவனுக்கு அனுப்பியிருக்கிறான். தனது உண்மையான பெயரையும் மனைவியின் பெயரையும் தெரியப் படுத்தியிருக்கிறான்.
இன்னும் ஒரு வாரத்தில் ஹானியா சென்னைக்கு வரப் போகிறாள். பொறுத்திருந்து பார்ப்போம். தொடருங்க அடுத்த பாகத்தை
இன்னும் ஒரு வாரத்தில் ஹானியா சென்னைக்கு வரப் போகிறாள். பொறுத்திருந்து பார்ப்போம். தொடருங்க அடுத்த பாகத்தை