24-08-2025, 08:11 PM
நல்ல பதிவு. பெரிதாக ஏதோ நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்தேன்! ஆனால் அது மகா தான் என்று தெரிந்தவுடன் சிறு ஏமாற்றம்.
கதையின் வேகத்தை சற்று துரிதப்படுத்தினால் நன்றாக இருக்கும் நண்பா. கதை மிகவும் மெதுவாக நகர்வது போல் தெரிகிறது.