24-08-2025, 12:11 PM
(23-08-2025, 06:34 PM)Ajmal17 Wrote: காலை மணி ஒன்பது ஆகுது
அஜ்மல் வேலைக்கு போகாமல் நல்ல குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தான்.
...
...
இன்னைக்கு அஜ்மல் லீவ் போட்டு விட்டு வீடு தேட போறான் அவன் மனைவி ஹானியாவை இங்க கூட்டி கொண்டு வருவதற்கு.
அஜ்மலும் மணி கண்டனும் நண்பர்கள். வெளிநாட்டில் ஒரே இடத்தில் வேலை பார்த்தவர்கள் தான். இப்போது 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரே இடத்தில் சென்னையில் வேலை பார்க்கிறார்கள். அப்போது இருவரும் திருமணமாகாத வாலிபர்கள். ஆனால் இப்போது அஜ்மல் மட்டும் திருமணமானவன். மனைவியை சொந்த ஊரான திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்போகிறான். மணி என்ற மணிகண்டன் இப்போதும் திருமணமாகாத வாலிபன் தான். நண்பர்கள் 2 பேரும் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். இப்போது அஜ்மலின் மனைவி ஹானியா பேகம் சென்னைக்கு வருகிறாள்.
தனி வீடு பார்த்து அஜ்மல் ஹானியா தம்பதிகள் குடும்பம் நடத்த வேண்டும். அதுவரை இந்த அறையிலேயே தான் ஹானியா தங்க வேண்டும். சில சமயம் வேலை நிமித்தம் கணவன் வெளியூர் போக வேண்டியது வரும். அப்போது நண்பன் மணிகண்டனுடன் தான் அவள் இதே அறையில் தங்க வேண்டியது வரும். வெளி நாட்டில் இது சாதாரண விஷயம். ஆனால் சென்னையில் .... ?
ஹானியாவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா ?
ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர் கதசிரியர் "அஜ்மல்17"
நல்ல கதை சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது ! சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க.