24-08-2025, 12:09 PM
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.. நிரஞ்சன் மீனாட்சி மட்டும் காதல் காமம் கொண்டு போனால் அது ரொமான்ஸ் கதையாக இருக்கும்.. இது ஏற்கனவே கள்ளக்காதல் கதை என்று முடிவெடுத்து எழுத ஆரம்பித்தேன்.. சதீஷ் கூட நீண்ட உடலுறவு பகுதி வரும்.... படிக்கும் வாசகர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்த கதையில் மூழ்க வேண்டாம்.. நீங்கள் நினைத்தது ஒன்றாக இருக்கும் ஆனால் அப்டேட் வேற மாதிரி இருக்கும்.. இது ஒரு கற்பனை கதை அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. மீனாட்சி இந்த அளவுக்கு துணிந்து செய்கிறாள் என்றால் அவளுடைய சூழ்நிலையில் இருந்து புரிந்து கொள்ளுங்கள்... இந்த தளம் காம கதை தளம்.. இந்த தளத்தில் வரும் எல்லா கதையிலும் கள்ளக்காதல் நிச்சயமாக வரும்.. அதை ஏற்றுக் கொண்டது போல மீனாட்சியின் கள்ளக்காதலையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.. ஒரு சில பேர் கருத்துக்கள் என்னை பாதித்தது.. அதான் சொல்கிறேன் இந்த கதையில் ரொம்ப மூழ்க வேண்டாம்.. நமக்கு இந்த கதைகள் தாண்டி வேறு ஒரு வாழ்க்கையும் இருக்கிறது.. இந்த தளத்திற்கு நாம் வருவது ஒரு பத்து நிமிடம் மட்டுமே படித்துவிட்டு சந்தோசம் அடைந்து மறந்து விடுங்கள்.. நன்றி அடுத்த அப்டேட் 90 சதவீதம் எழுதிவிட்டேன். இன்று இரவு அல்லது நாளை வரும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)