24-08-2025, 01:02 AM
(03-08-2025, 06:57 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அலமேலு வீட்டிற்கு வந்து முகேஷ் சாப்பிடும் போது மலர்க்கொடி விரல் வாயில் வைத்து கண்ணன் செய்யும் செயல்கள் முகேஷ் கோபமா பேசும் போது அலமேலு மனதில் இனிமேல் முகேஷ் என்றைக்கும் அலமேலு பக்கத்தில் நெருங்கி வரமுடியாது போல் தெரிகிறது.
இப்போது தனக்கு இருக்கும் ஆசையில் அலமேலு வீட்டிற்கு மலர் வருவதை பார்த்தால் அடுத்த பதிவு பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
Thanks for the comments


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)