24-08-2025, 12:11 AM
இப்போது தான் நான் எதிர்பாராத ஒன்று நடந்தது, ஏன் இதை ஷோபா கூட எதிர்பார்த்திருக்க மாட்டாள். கொஞ்ச நேரத்துக்கு கமலா அங்கே இருப்பதையே நாங்கள் மறந்து ஷோபா அவள் உள்ளத்தில் இருக்கும் எல்லாற்றையும் கொட்டிக்கொண்டு இருக்க நான் அதை மனக் கஷ்டத்தோடு கேட்டுக்கொண்டு இருந்தேன். அனால் இப்போது கமலா பேசினாள்.
"ஷோபாமா, உங்களால மதனை மறந்து இருக்க முடியும்மா?"
ஷோபா பரிதாபமாக கமலாவை பார்த்தாள் "எனக்கு வேற வழி இல்லக்கா, எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு என்று எனக்கு புரியவைத்து என் கண்களை திறந்து விட்டீங்க."
"இல்ல மா அது உங்களால செய்யுறது ரொம்ப கடினம். மறுபடியும் உங்களை ஏமாற்றிகொள்ளுறீங்க."
"என்ன கா, மதனுக்கு எனக்கும் இதில் எதிர்காலம் இல்லை என்று புரிய வெச்சிட்டு நீங்க இப்படி சொல்லுறிங்களே?"
"இப்போதும் சொல்லுறேன் உங்கள் உறவுக்கு எதிர்காலம் இல்லை. அதை மீறி நீங்க ஒரு எதிர்காலத்தை உருவாக்கினீர்கள் என்றல், நீங்க நிறைய பிரச்சனைகள், சவால்கள் மற்றும் அவமானத்தை சந்திக்க வேண்டும். எதோ ஒரு வகையில் உங்களுக்கு காயமும், வேதனையும் உண்டாகும். நான் கேக்குறது ஒருத்தரை ஒருத்தர் சந்திக்காமல் ஒன்றுசேராமல் உங்களால் இருக்க முடியும்மா?"
இப்போது நான் குறுக்கிட்டேன். "நான் அவளை தொந்தரவு செய்ய மாட்டேன். அவளுக்கு எந்த பிரச்னையும் உண்டுபண்ண மாட்டேன் கமலா என்னை நம்பு."
கமலா நம்பிக்கை இல்லை என்பது போல தலை ஆட்டியபடியே எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். "உங்க இரண்டு பேரையும் நான் என்ன சொல்லுறது. சொல்லுங்க, இங்கே இருந்து நீங்கள் கிளம்பிய பின்பு மறுபடியும் நீங்க எப்போதும் சந்திக்காம இருப்பீர்களா?"
"நான் இனிமேல் ஷோபாவை சந்திக்க முயற்சிக்க மாட்டேன். அவளுக்கு போன் செய்ய மாட்டேன்," என்றேன்
"நானும் தான்," என்றாள் ஷோபா.
"உன் வேலை விஷயமாக நீ இனிமேல் ஷோபாவின் அலுவுலகத்துக்கு போகாமல் இருக்க போறியா?" எண்டது கமலா என்னை கேட்டாள்.
அது உண்மை தான், என் பொறுப்புகள் ஒன்றில் நான் அவர்கள் அலுவுலகம் போய்தான் ஆகணும். இனிமேல் நான் அவர்கள் அக்கவுண்ட்டை பார்த்துக்கொள்ள மாட்டேன் என்று என் பாஸிடம் சொல்லமுடியாது. அவர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். நான் போக விரும்பாத உண்மையான காரணத்தையும் அவரிடம் சொல்ல முடியாது.
"அது வேற, அது சும்மா வேலை அவ்வளவு தான்," என்றேன்.
"அது மட்டும் இல்லை, செந்தில் கூட உன்னை ஒரு நண்பங்காக அவர் வீட்டுக்கு கூப்பிடலாம், மற்ற படியும் தற்செயலாக நீங்க இருவரும் சந்திக்க வாய்ப்பு இருக்கு. திடிரென்று நீ அவர்களை முழுவதும் சந்திப்பதை தவிர்த்தால் செந்திகுக்கு சந்தேகம் வராதா?" என்று கேட்டாள்.
"இப்போது நான் என்ன செய்யணும்? வேலையை ரிசைன் பண்ணிட்டு இந்த ஊரைவிட்டே போகனும்மா?" என்று கேட்டேன்.
கமலா இப்போது புன்னகைத்தாள். "அப்படி நான் சொல்ல வரல. நீங்க நிச்சயமாக அடிக்கடி சந்திப்பீங்க என்று சொல்ல தான் வந்தேன்."
"நாங்க தான் நம்ம உறவை முறிக்க முடிவு செய்துவிட்டோம்மே அப்புறம் சந்தித்தால் என்ன, சந்திக்கவிட்டால் என்ன," என்று ஷோபா சொன்னாள்.
"ஷோபாமா, நானும் ஒரு பெண். பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். என்னுடைய அனுபவத்தில், ஆண்களின் நடத்தையையும் என்னால் கணிக்க முடியும்." என்று கூறி அவள் எங்கள் இருவரையும் ஊகத்துடன் பார்த்தாள்.
என்ன சொல்ல போகிறாள் என்று தெரியாமல் நாங்கள் இருவரும் மெளனமாக இருந்தோம்.
"நீங்க இருவரும் ஒன்றாக இருந்த விதம் தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க கொடிய மிக நெருக்கமான அந்தரங்கம். இதுபோன்ற இன்டிமசி ஏற்படுத்தும் பந்தம் சதுரமாக ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மறக்க முடியாது. கள்ள காதலர்கள் பெரும் சண்டையால் அல்லது நம்பிக்கை துரோகத்தால் பிரிந்தால் தான் ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பு வரும். அனால் உங்கள் விஷயத்தில் அப்படி இல்லை."
"என்ன சொல்ல வர கமலா, நாங்க சொன்னதை கடைபிடிக்க மாட்டோம் என்று சொல்ல வரியா?' என்று கேட்டேன்.
"நீங்க உண்மையிலேயே முயற்சிப்பீங்க அதில் எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்போது, நீங்கள் இருக்கும் உணர்ச்சி நிலை காரணமாக நீங்கள் அதைச் செய்வீங்க ஆனால்...."
"அனால்???" என்று ஷோபா கேட்டாள்.
"நீங்க அவ்வப்போது சந்திக்கும்போது ... ஷோபாமா உங்கள் தனிமையும், உங்க விரக்தியும் உங்களை பாதிக்கும்போது, நீங்கள் அனுபவித்த இன்பங்கள் உங்களை வாட்டும். ஷோபாமா, செந்தில் தம்பி உங்களை முன்பு போல கட்டிலில் மகிழ்ச்சியாக வைத்திருக்க முண்டிந்தால் மதனை நீங்கள் மெல்ல மெல்ல மறந்துடுவீங்க அனால் அவரால் முடியாது இல்லையா.".
"எனக்கு புரியில கா, நாங்க செய்வது எவ்வளோ பெரிய தப்பு. என் எதிர்காலத்தை, என் வாழ்க்கையை எப்படி எல்லாம் மோசமாக இது பாதிக்கும், என் கணவர் மீது இருக்கும் என் அன்பை மீண்டும் எனக்கு நினைவூட்டி எனக்கு ஒரு தெளிவை கொடுத்தீங்க. அனால் இப்போது சொல்லுறதை பார்த்தல் நாம மறுபடியும் இந்த தப்பை செய்வோம் என்று சொல்லுறீங்க."
"ஒரு விஷயம் சொல்லுறேன் ஷோபாமா, இங்கே வரும் போது நானும் ஒரு அச்சத்திலும், குழப்பத்திலும் இருந்தேன்."
கமலா என்னை பார்த்து," இவர் மேலே எனக்கு நிறைய அச்சம் இருந்தது. உங்கள் மனதை கெடுத்து, உங்களை மயக்கி அவர் சுயநலமான பாலியல் இன்பத்துக்கு பயன்படுத்திக்கொள்கிறார் என்று அஞ்சினேன். ஒருவேளை இந்த விஷயம் வெளியே தெரியவந்து நீங்க மோசமாக பாதிக்கப்பட்டால், அந்த விளைவுகளை உங்களை தனியாக சந்திக்கவிட்டுவிட்டு உங்களைக் கைவிட்டுவிடுவார் என்று நினைத்தேன்."
என்னை இவ்வளவு மோசமானவன் என்று கமலா கருதி இருப்பாள் என்று நான் நினைக்கவில்லை. அனால் அவள் பார்வையில் அது சரியாக தான் அவளுக்கு இருந்திருக்கும். அவள் என்னை ஒரு பாலியல் வேட்டையாடுபவனாகவும், அவள் மிகவும் பாசம் வைத்திருக்கும் ஒருவருக்கு பெரும் தீங்கு விளைவிக்கப் போகிறவளாகவும் நினைத்திருப்பாள். நான் அப்படி பட்டவன் இல்லை அனால் அவள் கண்ணோட்டத்தில் அவளை தப்பு சொல்ல முடியாது.
"ஷோபாமா, நீங்களும் செந்தில் தம்பியும் எவ்வளோ நெருக்கமான கணவன் மனைவி, உங்கள் இருவர் இடையே எந்த அளவு அதிக அன்பு இருக்குது என்று பல வருடங்கள் நான் பார்த்து வருகிறேன். இப்படி இருக்க நீங்க ஏன் மதனுடன் இந்த கள்ளஉறவில் ஈடுபடுறிங்க என்று குலபம்மாக இருந்தது."
இதை கேட்டு ஷோபா வெட்கத்தில் தலை குனிந்தாள்.
"அனால் இப்போது எனக்கும் ஒரு தெளிவு கிடைத்தது. இந்த விபத்தால் செந்தில் தம்பியுடன் உங்கள் பாலியல் வாழ்கை இவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தது என்று எனக்கு முன்பு தெரியாது. இந்த தப்பை செய்ய ஏன் தள்ளப்பட்டிங்க என்று இப்போது புரியுது."
ஷோபா இப்போது அவள் தலையை நிமிர்த்தி கமலாவை பார்க்க.
கமலா அவளை அன்போடு பார்த்து," நானும் ஒரு பெண், உங்கள் உணர்வு உங்க பாதிப்பு எல்லாம் எனக்கு புரிந்துகொள்ள முடிகிறது. உங்களை குற்றம் சொல்ல மாட்டேன்."
ஷோபா அவளை நன்றியுடன் பார்க்க கமலா மேலும் பேசினாள். "என் கணவர் செக்ஸ் விஷயத்தில் பெரிசாக ஒன்னும் இல்லை. ஆனாலும் ஒரு முறை, வேலை இன்னொரு இடத்தில் கிடைத்து இரண்டு மாதம் அங்கேயே இருந்துவிட்டார். அப்போது தான் அவர் இல்லாமல் நான் கஷ்ட பாட்டன்."
கமலா அதை நினைத்துக்கொண்டு தனுக்கு தானே சிரித்துக்கொண்டாள். "செக்சில் சுமாரான கணவன் இல்லாமலேயே அப்படி என்றல் ஷோபாமா உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். நான் யூகிப்பது சரி என்றல் மதன் உங்களை படுக்கையில் ரொம்ப மகிழ்வித்திருப்பர்."
கமலா இப்படி சொன்னதும் ஷோபாவின் முகம் சங்கடத்தில் சிவந்தது. அவளுக்கு இருக்கும் வெள்ளை தோலுக்கு அது தெளிவாக தெரிந்தது. என்னை அறியாமல் என் முகத்திலும் ஒரு சிரிப்பு வந்தது.
"எப்படி இந்த முடிவுக்கு வந்தேன் என்று கேக்கிறிங்களா? செந்தில் தம்பியின் விபத்துக்கு பிறகு, இப்போது தான் உங்க உங்கள் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியும் மனநிறைவும் காண முடிந்தது. இரண்டு வருடமாக அது உங்களிடம் இல்லாமல் போனது." ஷோபாவை பார்த்தபடியே அவளிடம் கூறினாள்.
"நான் முதலில் ஏன் இதை தடுக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றால் நான் முன்பு சொன்னது போல, மதன் உங்களை அவர் இன்பத்துக்கு பயன்படுத்துறார். உங்கள் திருமண வாழ்க்கையை அளித்துவிட்டு உங்களை அம்போ என்று விட்டுவிட்டு போவார் என்று பயந்தேன். அது மட்டும் இல்லை, இதனால் நீங்க செந்திலிடம் இருந்து இரந்தரமாக பிரிந்துவிடுவிங்க என்று அஞ்சினேன்."
"இப்போது அப்படி நினைக்கில்லையா?" என்று நான் மெதுவாக கேட்டேன்.
"இல்லை, உங்களுக்கு ஷோபாமா மீது உண்மையான அன்பு மற்றும் அக்கறை இருக்கு என்று புரிந்துகொண்டேன்." முன்பு அவள் 'உனக்கு' என்று சொன்னவள் இப்போது'உங்களுக்கு' என்று எனக்கு மரியாதை கொடுத்து அழைப்பதை கவனித்தேன். என் மீது நம்பிக்கை வந்ததனால் வந்த மாற்றம்.
"ஷோபாமா இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸான நிலையில் அவுங்களுக்கு இந்த மகிழ்ச்சி இப்போது தேவை. அதை அவுங்களிடம் இருந்து பறிக்க நான் விரும்பவில்லை."
இதைக்கேட்டு இமொஷெனால் ஆனா ஷோபா எழுந்து நின்று கமலாவிடம் போனாள். கமலாவும் எழுந்து நின்று அவளை வரவேற்றாள். இருவரும் ஒருவரையொருவர் பாசத்தோடு தழுவிக்கொண்டனர்.
"ஷோபாமா, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை ஒரு வேலைக்காரி மாதரி இல்லாமல் குடும்பத்தில் இருக்கும் ஒரு நபர்போலா நடத்துனீர்கள். செந்தில் தம்பியும் தான். என்னை அக்கா என்று உரிமையோடு அழைக்கிறீங்க."
"கா, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க மீது மரியாதையும் நம்பிக்கையும் இருக்கு," என்றள் ஷோபா.
"தெரியும் மா, நான் இதற்க்கு முன்பு வேற இடத்தில் வேலை செய்திருக்கேன். மற்ற இடத்தில் வேலை செய்யும் சில பெண்களையும் எனக்கு தெரியும். வேறு எந்த இடத்திலும் அவர்கள் அவர்களுடைய பணிப்பெண்ணை நீங்க என்னை நடத்துவது போல நடத்தியதில்லை. "
இப்போது கமலவே ஷோபாவை அழைத்து வந்து என் அருக அமர வைத்தாள்.
"ஷோபாமா, இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். உங்களுக்கும் மதனுக்கு எவ்வளவு அழகான உறவு இருந்தாலும் அது தற்காலிகம் தான். நிரந்தரம், செந்திலுடன் வழுவாது தான்."
"உண்மையிலயே இப்படி சொல்லுறிங்களா கா, நான் மதனுடன் இப்படி இருப்பதை பார்த்து என்னை கேவலமாக நினைக்கில்லையா?"
"ஷோபாமா, இந்த சமுதாயத்தை பற்றி ஒன்னு சொல்லவா?"
என்ன? எனபது போல நானும் ஷோபாவும் கமலாவை பார்த்தோம்.
"உங்கள் வாழ்க்கையில் நடந்ததை திருப்பி போட்டு பாருங்க."
திருப்பி போட்ட? என்ன சொல்ல வரீங்க கமலாக்கா? எனக்கு புரியில."
"விபத்து உங்களுக்கு நடந்து, செந்திலுக்கு பதிலாக நீங்கள் படுத்தப்படுக்கியாக இருந்திருந்தால்?"
சற்று யோசித்த பிறகு," என்னை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருப்பர்," என்றாள் ஷோபா.
"ஆமாம் அதை நானும் நம்புறேன் அனால் உங்களால் அவருக்கு பாலியல் சுகம் கொடுக்க முடியாமல் அவர் அதை உன்னக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டாள்? உன்னை கைவிடாமல், அனால் அதே நேரத்தில் அவர் தேவைக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததை பிறருக்கு தெரிந்தாலும் யாரும் அவரை குற்றம் சொல்லுவார்களா? ஒரு இளம் ஆணாக, இந்த வயதில் அந்த இன்பம் இல்லாமல் அவர் என்ன தான் செய்வர் என்று அவருக்கு அனுதாபம் பட்டிருப்பார்கள், இல்லையா?"
கமலாவின் இந்த கேள்விக்கு நாம மூவருக்கும் தெரியும் அதன் பதில், யாரும் செந்தில் குற்றம் கூறி இருக்க மாட்டார்கள்.
எங்கள் பதிலுக்கு காத்திருக்காமல் கமலா கூறினாள்," இல்லை, செந்தில் தப்பாக யாரும் பேசி இருக்க மாட்டார்கள். மாறாக படுத்த படுக்கையில் இருக்கும் மனைவியை இவ்வளவு நல்ல பார்த்துக்கிறார் என்று அவரை எல்லோரும் பாராட்டி தான் இருப்பார்கள்."
நாம இருவரும் பேசவில்லை அனால் ஆமாம் என்று தலையை ஆட்டி கமலா சொல்வதை ஒப்புக்கொண்டோம். இதை பார்த்த கமலா லேசாக சிரித்தாள்.
"அனால் நினைத்து பாருங்க ஷோபாமா, நீங்கள் செந்தில் தம்பியை எவ்வளவு நல்ல பார்த்துக்கொண்டாலும், உங்க நியாயமான தேவைக்கு நீங்க மதனுடன் இந்த உறவை வைத்திருப்பது பிறருக்கு தெரிந்தால் அதே போல உங்களுக்கு அனுதாபம் பட்டிருப்பார்களா?"
"என்னை கேவலமாக பேசி இருப்பார்கள்," என்று மெல்லிய குரலில் ஷோபா சொன்னாள்.
"அதனால் தான் சொன்னேன், சில விஷயங்களில் இந்த சமுதாயம் ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் சம்மா பார்வை வைப்பதில்லை."
"என்ன செய்வது கமலாக்கா, பெண்கள் ஆகிய நாமத்தின் விதி அப்படி," என்று ஷோபா சொன்னாள்.
"கரெக்ட், அதனால் தான் சொல்லுகிறேன் நீங்களும் மதனும் ரொம்ப கவனமாக இருக்கணும். நீ உன் உற்சாகத்திலும் காமத்திலும் கவனக்குறைவாகிவிட்டீர்கள். என்னிடம் மாட்டியது போல நீங்க வேறு யாரிடமாவது மாட்டி இருந்தால் என்ன ஆகி இருக்கும்?
"எங்க உறவை நிறுத்த தான் எங்களை அழைத்தீங்க என்று நினைத்தேன் அனால் இப்போது இப்படி கூறிறிங்க?" என்று நான் கேட்டான்.
"ஆமாம், நிறுத்த தான் கூப்பிட்டேன். நீங்க ஷோபாமா வாழ்க்கையை நாசம் ஆக்க போகிற மிக மோசமானவர் என்று உங்களை நினைத்தேன்."
"அனால் இப்போ?" என்று கேட்டேன்.
"அப்படி பட்டவர் இல்லை, உங்களுக்கு ஷோபாமா மீது உண்மையான அக்கறை இருக்கு என்று தெரிந்துகொண்டேன். ரொம்ப காலத்துக்கு பிறகு இப்போது தான் மகிழ்ச்சியை அவுங்க முகத்தில் பார்க்குறேன். பாவம் ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. இந்த சந்தோஷமாவது அவுங்களுக்கு கிடைக்கட்டுமே."
அஹ ஹா ஷோபா என்னைவிட்டு இப்போது பிரியப்போவதில்லை என்று என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. "ரொம்ப நன்றி கமலா. நான் ஷோபாவை நல்ல பார்த்துக்குவேன்."
"அனால் ஒரு கண்டிஷன் இருக்கு மதன். அந்த நேரம் வரும்போது நீங்க எந்த பிரச்சனையும் செய்யாமல் ஷோபாவிடம் இருந்து விலகி போகணும்."
சில காலத்துக்காவது ஷோபா எனக்கு இரகசிய மனைவியாக இருப்பாள், வேறு வழி இல்லை, இதுவாவது அமைந்தது என்று திருப்தி பாடணும். "நிச்சயமாக கமலா, என்னால் ஷோபாவுக்கு எந்த பிரச்னையும் வராது."
"ஆமாம் ... ஆமாம் .. வரத்து. அதைத்தான் பரதென்னே. உங்க அவசர செயலால் என்னிடம் மாட்டிக்கொண்டீர்களே."