Adultery நீலக் கருங்குயிலே
#15
வணக்கம் நண்பா. நான் உங்களது எழுத்துக்களுக்கு தீவிர ரசிகன்.. நான் முதன் முதலாக காமக் கதைகள் படிக்கத் தொடங்கியது உங்களது கதைகளைத்தான்..

உங்களது உரைநடை வடிவிலான கதைவிளக்கங்களும் எதார்த்த வடிவிலான உரையாடல்களும் படிப்பவரை அப்படியே உங்களது கதை உலகத்துக்குள் இழுத்துச் சென்றுவிடும்.

அதுபோல உங்கள் கதைகளுக்கு நீங்கள் தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் விதம் மிகச் சிறப்பாக இருக்கும்.. அது நிருதியின் தனி Signature... 

ஒருகாலத்தில் Xossipy உலகின் ஜாம்பவானாக இருந்தவர் திடீரென மாயமானதன் காரணம் எனக்குத் தெரியாது..ஆனால் நீங்கள் சென்றபின் உண்டான வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை..

ஒரு கட்டத்தில் உப்பு சப்பில்லாத கதைகளைப் படித்து வெறுத்துப்போய்தான் நானே கதை எழுதவும் தொடங்கிவிட்டேன்.. காரணம் நிருதி எழுதியதுபோல் இல்லையென்றாலும் அவரது நடையில் கதை இருக்கவேண்டும்.. வெறும் காமத்துக்கு மட்டும் கதை இருக்கக் கூடாது. அதில் மற்ற துக்க மகிழ்ச்சிகளும் இருக்க வேண்டும்  என்பதே என் எண்ணம்..

இளமைப் பூவும் இதய வண்டும் ஒரு சிறந்த உதாரணம்.. அதில் காமம் மட்டும் இருக்காது.. கதையின் நாயகன் அனுபவிக்கும் அத்தனை உணர்ச்சிகளையும் படிப்பவரும் உணருவார்கள். எழுத்து நடை அப்படி இருக்கும்..

நந்தினி பூத்திருக்கிறாள் கதை அதற்கும் ஒருபடி மேல்... கிட்டத்தட்ட அதில் அந்த கதை நாயகனின் நிலையைப் படித்து எனக்கு உண்மையாகவே அழுகை வந்துவிட்டது... காதலி என்று நினைத்து காதலித்துக் கொண்டிருந்தவள் கடைசியில் தனக்குத் தங்கை என்ற பெரும் இடியை கதையின் ஆரம்பத்திலலேயே படிப்பவரின் தலையில் இறக்கியிருப்பீர்கள்.. 

மீண்டும் உங்களது வருகைக்கு நன்றி..
Like Reply


Messages In This Thread
RE: நீலக் கருங்குயிலே - by Kingtamil - 23-08-2025, 01:29 PM



Users browsing this thread: