23-08-2025, 01:17 PM
(23-08-2025, 12:11 PM)Xmannan Wrote: அந்த எதிர் பனானா காட்டேஜ் எனக்கு தெரிந்து நிதிஸ்-சரண்யா அக்கா ஆக இருக்கலாம். ஆசிரியர் மண்டோத்ரி ஏற்கனவே குறிப்பிட்டு இருப்பதாக எனக்கு ஒரு சின்ன ஞாபகம். அது சரியா என தெரியவில்லை.
அவர்கள் இல்லை எனில் அந்த சுட்டி பையன் ராகவா- அண்ணி இவர்கள் தான் கண்டிப்பாக....
சரண்யா அக்கா நிதீஷ் ஜாக் புரூட் காட்டேஜ் ப்ரோ
சரண்யா சித்தி எபிசொட் படிச்சி பாருங்க அதுல குறிப்பிட்டு இருப்பேன்