21-08-2025, 10:57 PM
(20-08-2025, 04:56 PM)Muthukdt Wrote: சரோஜா யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.இனிமேல் நல்லது நடக்குமென்று நம்புகிறேன்
கிளைமாக்ஸ் நெருங்கிருச்சு நண்பா 100 part எழுத நினைச்சேன் 70 parts குள்ள முடிக்க வேண்டியதா போச்சு...
இதுவர என் கதைக்கு ஆதரவு அளித்த நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி...
அதே போல் என் மற்ற கதைகளுக்கும் ஆதரவு அளிக்க விரும்புகிறேன்