21-08-2025, 08:29 AM
(This post was last modified: 21-08-2025, 08:31 AM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அன்றிலிருந்து அந்த மூன்று பெண்களின் கண்ணில் படாத ஜோசப் அந்த வார இறுதி தினமான வெள்ளிகிழமையன்று தனது சகதோழர்களான மொய்தீன் மற்றும் பார்த்தசாரதி-யுடன் கேண்டீனிலிருந்த போது சிக்கி கொண்டான்.
உண்மையில் அந்த மூன்று பேருக்கும் அன்று நடந்தது ரொம்ப திகிலாகவே இருந்தது. ஆனால் அது எல்லாவற்றையும் மாற்றியது ஜோ-வின் அந்த ஒற்றை வார்த்தை தான், அதனால் தான் அவர்கள் மேலும் அந்த கல்லூரியில் தொடர முடிந்தது. அன்று முதல் ரேஷ்மா மற்றும் ஃபரீனா-வுக்கு ஏதோ சுதந்திரம் கிடைத்ததை போல உணர்வு, அவர்கள் இருவரும் மிகுந்த மனமகிழ்ச்சியில் திளைப்பதை போல உணர்ந்தாள் ரெபா ஜோசப். ஆனால் அவளது தூக்கம் கெட்டது, அந்த வாரம் முழுவதும் விடிய விடிய கண்கொட்டாமல் முழித்திருந்தாள் அவள்.
அந்த சம்பவம் நடக்கும் 2 நாட்க்களுக்கு முன்பிருந்தே அவளுக்கு தூக்கம் இல்லை, அந்த சம்பவத்திற்கு பின்னால் சுத்தமா தொளைத்தாள். ஆனால் வெள்ளியன்று ஜோ-வை பார்த்தபின் எல்லாம் மாறியது, அவள் மனம் குதூகலித்தது. அவனிடம் போய் பேச எண்ணியது, ஆனால் கால்களோ மரத்து போனது.
அவளும் அவள் தோழிகளும் இன்னொரு டேபிலில் போய் அமர்ந்தாலும் அவளது எண்ணமும் கண்களும் அவன் அமர்ந்திருந்த டேபிள் பக்கமே நிலைத்திருந்தது. அவனது பார்வை கூட தன்னை தீண்டியது அறிந்து கொண்டதும் பெண்களுக்கே உண்டான வெக்கத்தில் திருப்பி கொள்வாள். இதை அவளது தோழிகளும் புரிந்து கொண்டனர்.
‘ஏய்… வேணாம்டி…’ என ரேஷ்மா சொல்ல
‘……….’ ரெபா தடுமாறினாள்
‘என்ன வேணாம்…’ என ஃபரீனா கேட்டாள்
‘அன்னைக்கு பண்ணது பத்தாதுனு இவ இன்னைக்கு அந்த பையனையே சைட் வேர அடிக்குராடி…’ என பதில் தந்தாள்
‘யார?’ என சுற்றும் முற்றும் பார்த்தாள்
‘ஹேய் திரும்பாதடி, அங்க தான் ஜோ இருக்கான்,….’
‘என்ன ஜோ-வா?‘
‘ஆமா, ஏற்கனவே இவ பண்ணா வேலையால நம்மல அவன் அம்மா உறிச்சி உப்புகண்டம் போடாம விட்டதே பெருசு, இதுல இவ என்னடானா மனசயும் பரிகொடுத்திடுவா போல..’
‘அதெல்லாம் இல்ல….’ என சட்டென மறுத்தாள்
‘அப்றம்….’
‘இல்ல சும்மா தான்….‘
‘அதான் முகத்துலயே தெரியுதே 1000W ப்ரகாசம்….’
‘……….’ மீண்டும் அமைதியானாள்
‘உனக்கு உன்மையாவே பிடிச்சிருக்கா ரெபா…’ என ஃபரீனா கேக்க
‘இல்ல…. இல்ல ’ என மறுத்தாள்
‘அப்றம் எதுக்கு கள்ளத்தனமா பாக்குர, வெக்கப்படுர….‘
‘இல்ல…. அன்னைக்கு நம்மல காப்பாத்துனதுக்கு நன்றி சொல்லலாம்னு….’
‘ஹ்ம்… இது எங்க போய் நிக்கும்னு உனக்கும் நல்லாவே தெரியும்…’ என்றாள் ரேஷ்மா
‘சும்மா அவள மெரட்டமா இருடி, நீ ரொம்ப உத்தமியாட்டும்..’ என்றாள் ஃபரீனா
‘என்ன ஏண்டி சொல்லுர?’
‘ஆமா நீ ரொம்ப சுத்தம் பாரு, சாஉ-வோட புள்ள பார்த்தாவ பாத்து ஏங்குனவ தான நீ….’
‘ஏய்… இப்போ எதுக்கு அத பேசுர…’
‘இங்க பாரு உனக்கும் பார்த்தாவ புடிக்கும் தான, அன்னைக்கு மட்டும் நாம சாரு, சைலஜா-கிட்ட அப்டி எக்குதப்பா மாட்டலனா கண்டிப்பா நீயும் பார்த்தா-கிட்ட ப்ரப்போஸ் பண்ணிருப்ப தான…’ என ரேஷ்மா ஃப்ரீனாவிடம் பகிர்ந்ததை சபையில் உடைக்க
‘அப்டியா ரேஷ்மா?, என் கிட்ட சொல்லவே இல்ல….’ என ஆனந்தம் கேலியுடன் கேட்டாள் ரெபா
‘…………’
‘அவ சொல்லமாட்டா…. ஆனா எல்லாத்தையும் மனசுக்குல்ல பூட்டிப்பா….’
‘நான் என்னடி பண்ணேண், அன்னை நடந்த அந்த ஒன்னு எல்லாத்தையும் மாத்திருச்சி… ஆனா என்ன உங்க கூட சந்தோசமா தான இருக்கேன்….’
‘……….’
‘என்ன….. காலேஜ் முடிச்சதும் எவனோ ஒருத்தனுக்கு கட்டி வைச்சிருவாங்க, அதுதான் கொஞ்சம் கஷ்ட்டம்… போக போக அதுவும் சரியாயிடும்…’ என்றாள்
‘அதுக்கு நீயே போய் அவன் கிட்ட சொல்லிடலாமே…’
‘என்னனு சொல்ல சொல்லுர, நான் ஒரு லெஸ்பியன்…. ஒரே ஒருநாள் மட்டும் என் ஃப்ரண்ட்ஸ் கூட பண்ணும் போது உங்க அம்மா எங்கள பாத்துட்டாங்க, மற்றபடி நான் வெர்ஜின் தான்னு சொல்ல சொல்லுரியா…’
‘…………’
‘இது அவன் அம்மாக்கு தெரிஞ்சா சும்மா விடுவாங்களா?, இவ அவங்க ஃப்ரண்ட் பையன அடிச்சதுக்கே அந்த நெலநின்னா. ஏன் கதை தெரிஞ்சா அவ்ளோ தான் சாமியாடிடுவா….’
‘அதுக்காக……’
‘எல்லாத்தையும் சாத்திட்டு இருக்க வேண்டியதான்….’
‘ஆனா என்னால முடியாது…’ என எழுந்து அவர்கள் அமர்ந்திருந்த டேபிள் பக்கம் செல்ல அவளை தடுக்க முடியாமல் ஃபரீனாவை கூட்டி கொண்டு சென்றாள் ரேஷ்மா
தொடரும்…

(ரேஷ்மா)