21-08-2025, 08:17 AM
(21-08-2025, 07:12 AM)MolaRasigan Wrote: இத்தனை கவித்துவமான தமிழும் ஆங்காங்கே தெளிக்கப்படும் ஆங்கிலச்சொற்களும் எழுத்தாளருடைய சொல்லகராதி குறித்த குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வளவு தெளிவான தமிழில் எதற்காக "squeeze" செய்தாள் போன்ற மொழிக்கலப்புக்கள்?
ஒரு சக எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு இந்த கதையிலும் மொழி நடையிலும் ஈடுபாடு ஏற்படவில்லை. எனினும், உங்களின் முயற்சிக்கும் தொடர்ந்த பதிவேற்றங்களுக்கும் வாழ்த்துக்கள். அதிகப்படியான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்று ஒரு வெற்றிப்படைப்பாக திகழ மனதார வாழ்த்துக்கள்.
வணக்கம்,
உங்களுடைய உண்மையான கருத்துரைக்கு நன்றி… முடிந்தவரை ஆங்கில கலப்பை தவிர்க்க முயற்ச்சிக்கிறேன்… எழுத்து நடையையும் மாற்றுகிறேன்… இது எனது கன்னி படைப்பு…. உங்கள் விமர்சனம் என்னையும் என் எழுத்தையும் மேம்படுத்தும்…
நன்றி…!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)